பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பைத்தானிலுள்ள open( ) செயற்கூற்றை பற்றி குறிப்பு எழுதுக. மேலும் இதன் இரண்டு வழிமுறைகளின் வேறுபாடுகள் என்ன?

  2. ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றம் செய்யும், பைத்தான் நிரலை எழுதுக.

  3. காற்புள்ளியை (,) தானமைவு பிரிப்பனாக கொண்டுள்ள CSV கோப்பினை படிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  4. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?

  5. reader( ) மற்றும் DictReader( ) செயற்கூற்றின் வேறுபாடுகள் என்ன?

  6. 5 x 5 = 25
  7. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

  8. பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.

  9. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

  10. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  11. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பைத்தான் மற்றும் CSV கோப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th கணினி அறிவியல் - Python And CSV Files Three and Five Marks Questions )

Write your Comment