" /> -->

கூட்டாளி சேர்ப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  (a)

  சொத்து க/கு

  (b)

  பெயரளவு க/கு

  (c)

  ஆள்சார் க/கு

  (d)

  ஆள்சாரா க/கு

 2. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

  (a)

  ஆதாயம்

  (b)

  நட்டம்

  (c)

  செலவு

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 3. சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

  (a)

  பழைய கூட்டாளிகள்

  (b)

  புதிய கூட்டாளி

  (c)

  அனைத்து கூட்டாளிகள்

  (d)

  தியாகம் செய்த கூட்டாளிகள்

 4. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  (a)

  முதல் விகிதம்

  (b)

  தியாக விகிதம்

  (c)

  ஆதாய விகிதம்

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 5. கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

  (a)

  அனைத்து கூட்டாளிகள்

  (b)

  பழைய கூட்டாளிகள்

  (c)

  புதிய கூட்டாளி

  (d)

  தியாகம் செய்த கூட்டாளிகள்

 6. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

  (a)

  பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

  (b)

  முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

  (c)

  கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

  (d)

  ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

 7. பட்டியல் I ஐ மற்றும் பட்டியல் II உடன் ஒப்பீடு செய்து சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான குறியீட்டை பயன்படுத்தி தெரிவு செய்யவும்.

  பட்டியல் I பட்டியல் II
  (i) தியாக விகிதம் 1. முதலீட்டு மாறுபடும் நிதி
  (ii) பழைய இலாபப் பகிர்வு விகிதம் 2. பகிர்ந்துதரா இல
  (iii) மறுமதிப்பீட்டு கணக்கு 3. நற்பெயர்
  (iv) முதல் கணக்கு 4. பதிவுறா பொறுப்பு
  (a)
  (i) (ii) (iii) (iv)
  1 2 3 4
  (b)
  (i) (ii) (iii) (iv)
  3 2 4 1
  (c)
  (i) (ii) (iii) (iv)
  4 3 2 1
  (d)
  (i) (ii) (iii) (iv)
  3 1 4 2
 8. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  (a)

  மறுமதிப்பீட்டு இலாபம்

  (b)

  பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

  (c)

  புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

  (d)

  முதலீட்டு மாறுபடும் நிதி

 9. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

  (a)

  1:3

  (b)

  3:1

  (c)

  5:3

  (d)

  3:5

 10. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  (a)

  1:3

  (b)

  3:1

  (c)

  2:1

  (d)

  1:2

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் கூட்டாளி சேர்ப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Accountancy Admission of a Partner One Marks Question And Answer )

Write your Comment