" /> -->

வேதிவினை வேகவியல் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

  (a)

  001. e−x

  (b)

  1x 10-2(1-e-60x)

  (c)

  (1x10-2)e-60x 

  (d)

  இவை எதுவுமல்ல

 2. குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில்

  (a)

  வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.

  (b)

  வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

  (c)

  வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.

  (d)

  சிதைவடைதல் வேகம் பொதுவானதாகும்.

 3. ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1  ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

  (a)

  (y-x) KJ mol-1

  (b)

  (x+y) J mol-1

  (c)

  (x-y) KJ mol-1

  (d)

  (x+y)x103 J mol-1

 4. x\(\rightarrow\)y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x  ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்.

  (a)

  \(\left( \frac { log2 }{ K } \right) \)

  (b)

  \(\left( \frac { 0.693 }{ (0.1)k } \right) \)

  (c)

  \(\left( \frac { In2 }{ K } \right) \)

  (d)

  இவை எதுவுமல்ல

 5. \(\rightarrow \)B+C+D  என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி 

  (a)

  \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)

  (b)

  \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)

  (c)

  \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)

  (d)

  \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)

 6. நேரம் செல்லச் செல்ல ஒரு வேதி வினையின் வினைவேகம்

  (a)

  அதிகரிக்கும் 

  (b)

  குறையும் 

  (c)

  மாறாது 

  (d)

  அதிகபட்சம் உயரும் 

 7. வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.

  (a)

  மூலக்கூறு எண் 

  (b)

  வினைவேக மாறிலி 

  (c)

  வினை வகை 

  (d)

  வினை வேகம் 

 8. ஒரு வினையின் வினை வகை மதிப்பானது ________ ஆக இருக்கலாம்.

  (a)

  பூஜ்யம் 

  (b)

  பின்னம் 

  (c)

  முழு எண் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 9. ஒரு வினையின் மூலக்கூறு எண் மதிப்பானது  __________ ஆக இருக்கலாம்.

  (a)

  பூஜ்யம் 

  (b)

  பின்னம் 

  (c)

  முழு எண் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 10. ஒரு அடிப்படை வினையானது அதன் ________ அடிப்படையில் அறியப்படுகிறது.

  (a)

  வினை வகை 

  (b)

  மூலக்கூறு எண் 

  (c)

  வினை வேகம் 

  (d)

  வினை வேக மாறிலி 

 11. 5 x 2 = 10
 12. x2y\(\rightarrow \) விளைபொருள் [x]=[y]=0.2M என்ற வினையின் வினைவேகமானது [x]=[y]=0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2a-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.

 13. முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.

 14. வினை வேகம் -வரையறு.

 15. வினை வகை -வரையறு.

 16. மூலக்கூறு எண் - வரையறு.

 17. 5 x 3 = 15
 18. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

 19. போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 20. பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

 21. A ⟶ வினைபொருள் என்ற முதல் வகை வினையில் A ஆனது 60% சிதைவடைய 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இவ்வினையின் அரைவாழ் காலம் என்ன?

 22. ஒரு முதல் வகை வினை 100 நிமிடங்களில் 25% நிறைவடைந்தால் அதன் வினைவேக மாறிலி மற்றும் அரை வாழ் கால மதிப்புகளைக் கண்டறிக.

 23. 3 x 5 = 15
 24. ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.

 25. ஒரு முதல் வகை வினைக்கான வினைவேக மாறிலியின் தொகைப்படுத்தப்பட்ட சமன்பாட்டினை வருவி.

 26. 298 K ல் ஒரு முதல் வகை வினையின் ஆரம்ப வினை வேகம் 5.2x10-6 mol L-1 s-1 மற்றும் வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவு 2.6x10-3 mol L-1 எனில் அதே வெப்பநிலையில் அவ்வினையின் வினைவேக மாறிலி மதிப்பு யாது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் Chapter 7 வேதிவினை வேகவியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 7 Chemical Kinetics Important Question Paper )

Write your Comment