அணைவு வேதியியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______

    (a)

    3

    (b)

    6

    (c)

    -3

    (d)

    9

  2. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

    (a)

    TiCl4

    (b)

    [CoCl6]4-

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Ni(CN)4]2-

  3. [Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

    (a)

    3

    (b)

    4

    (c)

    0

    (d)

    15

  4. முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

    (a)

    [Co(en)3]3+

    (b)

    [Co(NH3)4(cl)2]+

    (c)

    [Co(NH3)3(cl)3]

    (d)

    [Co(NH3)5Cl]SO4

  5. 2 x 2 = 4
  6. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na2[Ni(EDTA)]
    II) [Ag(CN)2)
    iii) [Co9en)3]2(SO4)3
    iv) [Co(ONO)(NH3)5]2+
    v) [Pt(NH3)2Cl(NO2)]

  7. [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

  8. 4 x 3 = 12
  9. [Ma2b2c2] வகை அணைவுச் சேர்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக. இங்கு a,b,c என்பன ஒரு முனை ஈனிகளாகும், மேலும் இவ் அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து மாற்றியங்களையும் தருக.

  10. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  11. பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    அ) NH3
    ஆ) en
    இ) OX2-
    ஈ) டிரைஅமினோடிரைஎத்திலமீன்
    உ) பிரிடின்

  12. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

  13. 2 x 5 = 10
  14. படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?

  15. VB கொள்கையின் வரம்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - அணைவு வேதியியல் Book Back Questions ( 12th Standard Chemistry - Coordination Chemistry Book Back Questions )

Write your Comment