முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பாக்ஸைட்டின் இயைபு  ________.

    (a)

    Al2O3

    (b)

    Al2O3.nH2O

    (c)

    Fe2O3.2H2O

    (d)

    இவை எதுவுமல்ல

  2. பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

    (a)

    மேக்னடைட் 

    (b)

    ஹேமடைட் 

    (c)

    கலீனா 

    (d)

    கேசிட்டரைட் 

  3. பின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்?

    (a)

    கலீனா

    (b)

    ஜிங்க்பிளன்ட்

    (c)

    செருசைட்

    (d)

    ஆங்லசைட்

  4. [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______

    (a)

    3

    (b)

    6

    (c)

    -3

    (d)

    9

  5. பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?

    (a)

    [Zn(NH3)4]2+

    (b)

    [Co(NH3)6]3+

    (c)

    [Ni(H2O)6]2+

    (d)

    [Ni(CN)4]2-

  6. 6 x 2 = 12
  7. எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

  8. அமில வேதிக் கழுவுதல் என்றால் என்ன?

  9. தாமிரத்தின் பயன்களை எழுது.

  10. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  11. \([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.

  12. ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.

  13. 6 x 3 = 18
  14. புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

  15. பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. 
    (அ) மாசு 
    (ஆ) கசடு

  16. புவி ஈர்ப்பு முறை அல்லது ஓடும் நீரில் கழுவுதல் பற்றி எழுது.

  17. உருக்குதல் பற்றி விவரி.

  18. பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.

  19. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  20. 3 x 5 = 15
  21. எலிங்கம் வரைபடத்தின் பயன்பாட்டினை விளக்கு.

  22. CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

  23. ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry First Mid Term Model Question Paper )

Write your Comment