" /> -->

உலோகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. பாக்ஸைட்டின் இயைபு  

  (a)

  Al2O3

  (b)

  Al2O3.nH2O

  (c)

  Fe2O3.2H2O

  (d)

  இவை எதுவுமல்ல

 2. பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?

  (a)

  2Zn + O2 \(\rightarrow \) 2ZnO

  (b)

  2ZnS + 3O2 \(\rightarrow \) 2ZnO + 2SO2

  (c)

  MgCO3 \(\rightarrow \) MgO + CO2

  (d)

  (அ) மற்றும் (இ)

 3. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  (a)

  Al

  (b)

  Ni

  (c)

  Cu

  (d)

  Zn

 4. உல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை 

  (a)

  உருக்குதல் 

  (b)

  காற்றில்லாச் சூழலில் வறுத்தல் 

  (c)

  வறுத்தல் 

  (d)

  மின்காந்தப் பிரிப்பு முறை 

 5. பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

  (a)

  மேக்னடைட் 

  (b)

  ஹேமடைட் 

  (c)

  கலீனா 

  (d)

  கேசிட்டரைட் 

 6. உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று 

  (a)

  வேதிக்கழுவுதல் 

  (b)

  வறுத்தல் 

  (c)

  நுரைமிதப்பு முறை 

  (d)

  (அ) மற்றும் (இ)

 7. பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது.

  (a)

  ΔS Vs T

  (b)

  ΔG0 Vs T

  (c)

  ΔG0 Vs \(\frac{1}{T }\)

  (d)

  ΔG0 Vs T2

 8. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?

  (a)

  Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

  (b)

  Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

  (c)

  3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

  (d)

  இவை எதுவுமல்ல 

 9. எது சல்பைடு வகை தாது?

  (a)

  பைரார்கைரைட்

  (b)

  மாலகைட்

  (c)

  லிமோனைட்

  (d)

  கயோலினைட்

 10. எது சில்வரின் தாது?

  (a)

  அசுரைட்

  (b)

  பிரௌசிடைட்

  (c)

  செருசைட்

  (d)

  லிமோனைட்

 11. 5 x 1 = 5
 12. மேக்னடைட்

 13. (1)

  ஆங்லசைட்

 14. செருசைட்

 15. (2)

  PbCO3

 16. காரீயம்

 17. (3)

  ஜிங்க் பிளன்ட்

 18. நுரைமிதப்பு முறை

 19. (4)

  Fe3O4

 20. மான்ட் முறை

 21. (5)

  நிக்கல்

  1 x 2 = 2
 22. கூற்று (A): வெள்ளீயக்கல் தாது காந்தப்பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
  காரணம் (R): உல்ப்ரமைட் மாசு காந்த தன்மை உடையது.
  i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii. A சரி, ஆனால் R தவறு
  iii. A தவறு, ஆனால் R சரி
  iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 23. 2 x 2 = 4
 24. i. சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் தங்கமானது கரையாத சயனைடு அணைவாக மாறுகிறது.
  ii. அம்மோனியா வேதிக் கழுவுதல் முறையில் நிக்கலானது கரையும் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.
  iii. கார வேதிக் கழுவுதல் முறையில் அலுமினியமானது கரையாத அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

 25. i. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமாகும்.
  ii. அதிக வினைத்திறன் கொண்ட உலோகம், குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனியின் கரைசலில் சேர்க்கப்படும் போது குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
  iii. காப்பர் உலோகம், துத்தநாக உப்பு கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

 26. 7 x 2 = 14
 27. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

 28. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

 29. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

 30. நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

 31. தாது என்றால் என்ன?

 32. அமில வேதிக் கழுவுதல் என்றால் என்ன?

 33. தாமிரத்தின் பயன்களை எழுது.

 34. 5 x 3 = 15
 35. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

 36. பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. 
  (அ) மாசு 
  (ஆ) கசடு

 37. வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக. 

 38. எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.

 39. துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?

 40. 2 x 5 = 10
 41. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

 42. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் - உலோகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Metallurgy Model Question Paper )

Write your Comment