இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. பாக்ஸைட்டின் இயைபு  

  (a)

  Al2O3

  (b)

  Al2O3.nH2O

  (c)

  Fe2O3.2H2O

  (d)

  இவை எதுவுமல்ல

 2. போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  (a)

  நடுநிலைத் தன்மை உடையது 

  (b)

  அமிலத் தன்மை உடையது 

  (c)

  காரத் தன்மை உடையது 

  (d)

  ஈரியல்புத் தன்மை கொண்டது 

 3. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

  (a)

  4

  (b)

  2

  (c)

  3

  (d)

  5

 4. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  (a)

  Fe3+

  (b)

  Ti4+

  (c)

  Co2+

  (d)

  Ni2+

 5. பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

  (a)

  [Co(CN)6]3-

  (b)

  [Co(C2O4)]3-

  (c)

  [Co(H2O)6]3+

  (d)

  [Co(NH3)6]3+

 6. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்

  (a)

  1:1

  (b)

  1:2

  (c)

  2:11

  (d)

  1:4

 7. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்

  (a)

  F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்

  (b)

  புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.

  (c)

  Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.

  (d)

  மேற்கண்டுள்ள அனைத்தும்.

 8. 2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு 

  (a)

  k1=k2=k3

  (b)

  k1=3k2=2k3

  (c)

  1.5k1=3k2=k3

  (d)

  2k1=k2=3k3

 9. வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை 

  (a)

  பூஜ்ஜியம்

  (b)

  ஒன்று

  (c)

  பின்னம்

  (d)

  எதுவுமல்ல

 10. பின்வருவனவ ற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?

  (a)

  HCl

  (b)

  SO42−

  (c)

  HPO42−

  (d)

  Br-

 11. ஃபாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது

  (a)

  1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

  (b)

  1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

  (c)

  ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்

  (d)

  \(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

 12. இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில்

  (a)

  இரும்பை விட ஜிங்க் லேசானது

  (b)

  இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.

  (c)

  இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

  (d)

  இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

 13. தலைமுடி கிரீம் என்பது ஒரு

  (a)

  களி

  (b)

  பால்மம்

  (c)

  திண்மக் கூழ்மம்

  (d)

  கூழ்மக் கரைசல்.

 14.  ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது  தன்னிச்சை யான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வா கும், ஏனெனில்

  (a)

  ΔH அதிகரிக்கிறது

  (b)

  ΔS அதிகரிக்கிறது

  (c)

  ΔG அதிகரிக்கிறது

  (d)

  ΔS குறைகிறது

 15. எத்தனால்   \(\overset {PCl_5}{\rightarrow}\) X ஆல்ஹகால்   கலந்த   \(\overset {KOH}{\rightarrow}\) Y  \(\overset {Pcl_5 }{ \rightarrow \\ { 298 k} } \) Z  என்ற வினையில் 'Z' என்பது

  (a)

  ஈத்தேன்

  (b)

  ஈத்தாக்ஸி ஈத்தேன்

  (c)

  எத்தில்பைசல்பைட்

  (d)

  எத்தனால் 

 16. 6 x 2 = 12
 17. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

 18. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

 19. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

 20. வேக விதி மற்றும் வினைவேக மாறிலியினை வரையறு.

 21. கரைதிறன் பெருக்கம் வரையறு.

 22. கோல்ஃப் வினையை விளக்குக.

 23. 6 x 3 = 18
 24. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

 25. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

 26. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

 27. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

 28. pH வரையறு.

 29. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

 30. 5 x 5 = 25
 31. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

 32. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

 33. படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?

 34. நெர்ன்ஸ்ட் சமன்பாட்டைத் தருவி

 35. நொதிகள் வரையறு

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Term II Model Question Paper )

Write your Comment