" /> -->

கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 2. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

  (a)

  கூற்றுகள்

  (b)

  கட்டுப்பாடு

  (c)

  அமைப்பு

  (d)

  உள்தள்ளல்

 3. எதுமிகவும் சுலபமான மடக்கு எது?

  (a)

  do..while

  (b)

  while

  (c)

  for

  (d)

  if..elif

 4. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
  T = 1
  while T:
  print(True)
  break

  (a)

  தவறு

  (b)

  சரி

  (c)

  0

  (d)

  வெளியீடு இல்லை

 5. பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

  (a)

  for

  (b)

  goto

  (c)

  continue

  (d)

  break

 6. எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
  if < condition >_
  statements-block 1
  else:
  statements-block 2

  (a)

  ;

  (b)

  \(:\)

  (c)

  ::

  (d)

  !

 7. 4 x 2 = 8
 8. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

 9. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

 10. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

 11. range( ) செயற்கூறு குறிப்பு வரைக.

 12. 2 x 3 = 6
 13. பின்வரும் வெளியீட்டைப் பெற நிரலை எழுதுக.

 14. while மடக்கின் பொதுவடிவம் யாது?

 15. 2 x 5 = 10
 16. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

 17. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் Book Back Questions ( 12th Standard Computer Science - Control Structures Book Back Questions )

Write your Comment