கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

    (a)

    3

    (b)

    4

    (c)

    5

    (d)

    6

  2. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

    (a)

    கூற்றுகள்

    (b)

    கட்டுப்பாடு

    (c)

    அமைப்பு

    (d)

    உள்தள்ளல்

  3. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

    (a)

    continue

    (b)

    break

    (c)

    pass

    (d)

    goto

  4. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

    (a)

    கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

    (b)

    கணித அல்லது தருக்கக் கோவைகள்

    (c)

    ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

    (d)

    கணித கோவைகள்

  5. பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

    (a)

    for

    (b)

    pass

    (c)

    continue

    (d)

    break

  6. 3 x 2 = 6
  7. if..else கூற்றின் பொது வடிவத்தை எழுதுக?

  8. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  9. range( ) செயற்கூறு குறிப்பு வரைக.

  10. 3 x 3 = 9
  11. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  12. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக. 

  13. while மடக்கின் பொதுவடிவம் யாது?

  14. 2 x 5 = 10
  15. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

  16. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை வெளியிடும் நிரலை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Control Structures Model Question Paper )

Write your Comment