" /> -->

கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்பு உள்ளன?

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 2. elif என்பதன் விரிவாக்கம்

  (a)

  nested if

  (b)

  if..else

  (c)

  else if

  (d)

  if..elif

 3. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

  (a)

  கூற்றுகள்

  (b)

  கட்டுப்பாடு

  (c)

  அமைப்பு

  (d)

  உள்தள்ளல்

 4. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

  (a)

  continue

  (b)

  break

  (c)

  pass

  (d)

  goto

 5. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

  (a)

  கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

  (b)

  கணித அல்லது தருக்கக் கோவைகள்

  (c)

  ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

  (d)

  கணித கோவைகள்

 6. எதுமிகவும் சுலபமான மடக்கு எது?

  (a)

  do..while

  (b)

  while

  (c)

  for

  (d)

  if..elif

 7. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
  i = 1
  while True:
  if i%3 == 0:
  break
  print(i,end = '')
  i + = 1

  (a)

  12

  (b)

  123

  (c)

  1234

  (d)

  124

 8. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
  T = 1
  while T:
  print(True)
  break

  (a)

  தவறு

  (b)

  சரி

  (c)

  0

  (d)

  வெளியீடு இல்லை

 9. பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

  (a)

  for

  (b)

  goto

  (c)

  continue

  (d)

  break

 10. எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
  if < condition >_
  statements-block 1
  else:
  statements-block 2

  (a)

  ;

  (b)

  \(:\)

  (c)

  ::

  (d)

  !

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Science Control Structures One Marks Question And Answer )

Write your Comment