" /> -->

வரையெல்லை Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

  (a)

  வரையெல்லை

  (b)

  நினைவகம்

  (c)

  முகவரி

  (d)

  அணுகுமுறை

 2. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

  (a)

  வரையெல்லை

  (b)

  மேப்பிங்

  (c)

  பிணைதல்

  (d)

  Namespaces

 3. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

  (a)

  கடவுச் சொல்

  (b)

  அங்கீகாரம்

  (c)

  அணுகல் கட்டுப்பாடு

  (d)

  சான்றிதழ்

 4. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

  (a)

  public உறுப்புகள்

  (b)

  protected உறுப்புகள்

  (c)

  pecured உறுப்புகள்

  (d)

  private உறுப்புகள்

 5. எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

  (a)

  public உறுப்புகள்

  (b)

  producted உறுப்புகள்

  (c)

  pecured உறுப்புகள்

  (d)

  private உறுப்புகள்

 6. 3 x 2 = 6
 7. வரையெல்லை என்றால் என்ன?

 8. மேப்பிங் என்றால் என்ன?

 9. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

 10. 3 x 3 = 9
 11. உள்ளமைப்பை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

 12. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?

 13. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாரிகளின் வரைஎல்லையைக் கண்டறிந்து வெளிப்பாட்டை எழுதுக.
  output
  color: = Red
  mycolor( ):
  b: = Blue
  myfavcolor( ):
  g: = Green
  printcolor, b, g
  myfavcolor( )
  printcolor, b
  mycolor( )
  print color

 14. 2 x 5 = 10
 15. மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 16. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் - வரையெல்லை Book Back Questions ( 12th Standard Computer Science - Scoping Book Back Questions )

Write your Comment