வரையெல்லை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த விதி வரையெல்லை தேடப்படவேண்டிய வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது?

    (a)

    LEGB

    (b)

    LGEB

    (c)

    LBEG

    (d)

    LGBE

  2. நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறிகளைக் குறிக்கும் வரையெல்லை எது?

    (a)

    உள்ளமை

    (b)

    முழுதளாவிய

    (c)

    இணைக்கப்பட்ட

    (d)

    உள்ளிணைந்த

  3. பின்வருவனவற்றுள் மாறியின் பெயரை முதலில் பார்வையிடும் வரையெல்லை எது?

    (a)

    முழுதளாவிய 

    (b)

    இணைக்கப்பட்ட

    (c)

    உள்ளிணைந்த

    (d)

    உள்ளமை

  4. பின்வரும் ஏதன் வரையெல்லை மாறிகளை நிரலின் அணைத்து செயற்கூறுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும் அணுக முடியும்?

    (a)

    உள்ளமை

    (b)

    முழுதளாவிய 

    (c)

    இணைக்கப்பட்ட 

    (d)

    உள்ளிணைந்த

  5. பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியை குறிக்கும்?

    (a)

    இடைமுகம்

    (b)

    வரையெல்லை

    (c)

    தொகுதி

    (d)

    துணைநிரல்

  6. 5 x 2 = 10
  7. ஒரு மாரியின் வாழ்நாள் என்றால் என்ன?

  8. LEGB விதிமுறையின் பயன் யாது?

  9. வரையெல்லையின் பெயர்களை பட்டியலிடுக

  10. இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு சொற்களை எழுதுக

  11. தொகுதி நிரலாக்கம் என்பது என்ன?

  12. 5 x 3 = 15
  13. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  14. உள்ளிணைந்த வரையெல்லை என்பது என்ன?

  15. தொகுதி - சிறுகுறிப்பு வரைக

  16. பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
    (i) Public
    (ii) Protected
    (iii) Private

  17. மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக

  18. 4 x 5 = 20
  19. மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  20. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  21. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  22. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் - வரையெல்லை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Science - Scoping Model Question Paper )

Write your Comment