" /> -->

Important Question

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 224

  பகுதி  - I

  19 x 1 = 19
 1. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?

  (a)

  Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

  (b)

  Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

  (c)

  3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

  (d)

  இவை எதுவுமல்ல 

 2. நுரை மிதப்பு முறையில் பைன் எண்ணெய் ________ ஆக பயன்படுகிறது.

  (a)

  சேகரிப்பான்

  (b)

  குறைக்கும் காரணி

  (c)

  நுரை உருவாக்கும் காரணி

  (d)

  இளக்கி

 3. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  (a)

  ஆறு 

  (b)

  இரண்டு 

  (c)

  நான்கு 

  (d)

  மூன்று 

 4. நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயனொடும் சிலிக்கேட்

  (a)

  அஃபெல்ஸ்பர்

  (b)

  குவார்ட்ஸ்

  (c)

  ஜியோலைட்டுகள்

  (d)

  டால்க்

 5. பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

  (a)

  XeOF4

  (b)

  XeO3

  (c)

  XeF2

  (d)

  NeF2

 6. கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது

  (a)

  BrO3- MnO2

  (b)

  Br2,MnO42-

  (c)

  Br2,MnO2

  (d)

  BrO-MnO42-

 7. இடைநிலைத் தனிமங்களின் மாறுபட்ட ஆக்சிஜனேற்ற நிலைக்கு காரணம்

  (a)

  (n - 1) d எலக்ட்ரான்களின் வேறுபட்ட ஆற்றல்கள்

  (b)

  ns எலக்ட்ரான்களின் வேறுபட்ட ஆற்றல்கள்

  (c)

  (n - 1) d எலக்ட்ரான்களின் ஒத்த ஆற்றல்கள்

  (d)

  (n - 1) d மற்றும் ns எலக்ட்ரான்களின் ஒத்த ஆற்றல்கள்

 8. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  (a)

  முறையே +2 மற்றும் 0

  (b)

  முறையே +3 மற்றும் 0

  (c)

  முறையே +3 மற்றும் -1

  (d)

  முறையே +1 மற்றும் +1

 9. நிக்கல் குளோரைடில் காணப்படும் Ni2+ அயனியை துல்லியமாக அளந்தறியப் பயன்படும் ஈனி எது?

  (a)

  DMG 

  (b)

  EDTA 

  (c)

  en 

  (d)

  CO 

 10. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்

  (a)

  F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்

  (b)

  புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.

  (c)

  Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.

  (d)

  மேற்கண்டுள்ள அனைத்தும்.

 11. ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8x 10-2s-1 அவ்வினையின் வினைவகை 

  (a)

  முதல் வகை 

  (b)

  பூஜ்ய வகை 

  (c)

  இரண்டாம் வகை 

  (d)

  மூன்றாம் வகை 

 12. வினைபடு பொருட்களின் செறிவை அதிகரிக்கும் போது வினையின் வேகம் ________.

  (a)

  குறைகிறது 

  (b)

  அதிகரிக்கிறது 

  (c)

  மாறாது 

  (d)

  தடைபடுகிறது 

 13. கலவினை : \(A+2B^{-} \rightarrow A^{2+}+2B\);;
  \(A^{2+}+2e^{-} \rightarrow A \) E0=+0.34V  மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு log10K = 15.6 at 300K எனில், \(B^{+}+e^{-} \rightarrow B\) எனும் கலவினை க்கு E0 மதிப்பை காண்க

  (a)

  0.80

  (b)

  1.26

  (c)

  -0.54

  (d)

  -10.94

 14. மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்ம நிலை அமைப்பிலுள்ள துகள்கள்  எதிர்மின்முனையை நோக்கி  நகருகின்றன  கூழ்மக்கரைசலின் திரிதல்   நிகழ்வானது K2SO 
  (i),Na3PO4  (ii)K4[Fe(CN)6]  (iii)மற்றும் NaCl  (iv) ஆகியவற்றைக் கொண்டு  ஆய்வு செய்ய ப்படுகிறது. அவற்றின் வீழ்படிவாகும் திறன்

  (a)

  II > I>IV > III

  (b)

  III > II > I > IV

  (c)

  I > II > III > IV

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 15. C3 H8 O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது,  இரு மோல்கள் HI உடன்  முழுவதுமாக வினைபுரிந்து  X மற்றும் Y  ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க
  வைக்கும்    போது  Z உருவாகிறது. Z ஆனது அயோடோபாரம்   வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம்  யாது?

  (a)

  புரப்பன் – 2 – ஆல் 

  (b)

  புரப்பன் – -1 ஆல்

  (c)

  ஈத்தாக்ஸி ஈத்தேன் 

  (d)

  மீத்தாக்ஸி ஈத்தேன்

 16.  இன் IUPAC பெயர்

  (a)

   பியுட் – 3-ஈனாயிக்அமிலம்
   

  (b)

  பியுட் – 1- ஈன்-4-ஆயிக்அமிலம்

  (c)

  பியுட்– 2- ஈன்-1-ஆயிக்அமிலம்

  (d)

  பியுட்-3-ஈன்-1-ஆயிக்அமிலம்

 17. பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5  உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளை பொருளை ஒடுக்கமடைடியச் செய்து அதனை NaNO2 / HCl உடன் குறைந்த
  வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது  இறுதியில் கிடைக்கும் விளைபொருள்

  (a)

  பென்சீன்டையசோனியம் குளோரை டு

  (b)

  பென்சைல் ஆல்கஹால்

  (c)

  பீனால்

  (d)

  நைட்ரசோபபென்சீன்

 18. குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை ?

  (a)

  இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை

  (b)

  இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை

  (c)

  இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை

  (d)

  இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை

 19. பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு

  (a)

  ஈத்தேன்

  (b)

  புரப்-2-ஈன்நைட்ரைல்

  (c)

  குளோரோஈத்தீன்

  (d)

  1,1,2,2-டெட்ராஃபுளூரோஈத்தே ன்

 20. பகுதி  - II

  2 x 1 = 2
 21. தாதுக்களிலிருந்து கனிமக் கழிவுகளை நீக்குதல் _________ எனப்படும்.

  ()

  தாதுக்களை அடர்ப்பித்தல்

 22. ஸ்காண்டியதின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ______ 

  ()

  +3

 23. பகுதி  - III

  6 x 1 = 6
 24. அலுமினியம்

 25. (1)
 26. 16

 27. (2)
 28. XeOF4

 29. (3)
 30. +2 ஆக்சிஜனேற்ற நிலையுடைய லாந்தனைடு

 31. (4)
 32. உலோகம் அதிகமுள்ள குறைபாடு 

 33. (5)
 34. முதல் வகை வினையின் அரைவாழ் காலம் 

 35. (6)

  பகுதி  - IV

  6 x 1 = 6
 36. அ. வினைத்திறன் அதிகம் உள்ள உலோகங்கள் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன.
  ஆ. தாதுக்களிலிருந்து கனிம கசடுகளை நீக்குவது தூய்மையாக்கல் எனப்படும்.
  இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
  ஈ. சில்வர் கிளான்ஸ் ஒரு கார்பனேட் வகை தாது

  ()

  இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

 37. i) H2SO4 அமிலமும் இருகாரத்துவ அமிலமாகும்
  ii) H3PO3 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
  iii) H3PO4 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
  iv) H3PO2 அமிலம் ஒருகாரத்துவ அமிலமாகும்
  அ) (i) & (ii)
  ஆ) (ii) & (iii)
  இ) (iii) & (iv)
  ஈ) (i) & (iv)

  ()

  ஈ) (i) & (iv)
  சரியான கூற்று: ii) H3PO3 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
  iii) H3PO4 அமிலம் முக்கரத்துவ அமிலமாகும்

 38. i) Cu+ உப்புகள் Cu2+ உப்புக்களை விட நிலைப்புத் தன்மை குறைந்தது.
  ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்காது
  iii) Ag+ மற்றும் Cd2+ அயனிகள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புடையவை
  அ) (i) & (iii)
  ஆ) (ii) & (iii) 
  இ) (iii) & (ii)
  ஈ) (ii)

  ()

  அ) (i) & (iii)
  சரியான கூற்று : (ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்கும்

 39. i) அணைவு உட்பொருள் மைய உலோக அயனியையும், ஈனிகளையும் உள்ளடக்கியது.
  ii) K4 [Fe(CN)6] என்ற சேர்மத்தின் அணைவு உட்பொருள்  [Fe(CN)6]4-
  iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறும்.
  iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமல்ல.
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (iii) & (iv)

  ()

  ஈ) (iii) & (iv)
  சரியான கூற்று:
  iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனி அய்னியுறாது.
  iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமாகிறது.

 40. i) ஒரே ஒரு வகை அணிக்கோவை புள்ளியை மட்டும் கொண்டுள்ள அலகுக்கூடு முதல்நிலை அலகுக்கூடு எனப்படும்.
  ii) முதல்நிலை எளிய அலகுக்கூட்டில் ஏழு படிக அமைப்புகள் காணப்படுகிகின்றன.
  iii) ஏழு முதல்நிலை அலகுக்கூடுகளுக்கு இணையாக 41 படிக அமைப்புகள் உருவாக்க வாய்ப்புள்ளன என பிராவே வரையறுத்தார்.
  iv) கன சதுர மற்றும் சாய் சதுர படிக அமைப்புகளுக்கு a≠b≠c
  அ) (i) & (ii)
  ஆ) (ii) & (iii) 
  இ) (iii) & (iv) 
  ஈ) (i) & (iv)

  ()

  அ) (i) & (ii)
  சரியான கூற்று:
  iii) ஏழு முதல்நிலை அலகுக்கூடுகளுக்கு இணையாக 41 படிக அமைப்புகள் உருவாக்க வாய்ப்புள்ளன என பிராவே வரையறுத்தார்.
  iv) கன சதுர மற்றும் சாய் சதுர படிக அமைப்புகளுக்கு a≠b≠c

 41. i) வினைவேக மாறிலி என்பது விகித மாறிலியாகும்.
  ii) வேதி வினையின் வேகம், வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவை சார்ந்தது.
  iii) வினைவேக மாறிலி, வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவை சார்ந்ததல்ல 
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (i), (ii) & (iii)

  ()

  ஈ) (i), (ii) & (iii)

 42. பகுதி  - V

  4 x 2 = 8
 43. கூற்று (A): Cr2O3 ஆனது அலுமினோ வெப்ப ஒடுக்க முறை மூலம் குரோமியாக ஒதுக்கப்படுகிறது.
  காரணம் (R): இம்முறையில் அலுமினியம் ஒடுக்கியாக செயல்படுகிறது.
  i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii. A சரி, ஆனால் R தவறு
  iii. A தவறு, ஆனால் R சரி
  iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 44. கூற்று (A): போரான் ஒரு அலோகம்
  காரணம் (R): போரானின் உருவளவு சிறியது மற்றும் அயனியாக்கும் ஆற்றல் அதிகம். எனவே சகாப் பிணைப்புகளை உருவாக்குகின்றன.
  i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
  ii) A சரி ஆனால் R தவறு
  iii) A தவறு ஆனால் R சரி
  iv) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

 45. கூற்று (A) : பெரும்பாலான இடைநிலை உலோக அணைவுகள் நிறமுடையவைகளாக உள்ளன.
  காரணம் (R): இவ்வுலோக அணைவுகளில் d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுகிறது.
  i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii) A சரி ஆனால் R தவறு 
  iii) A தவறு ஆனால் R சரி
  iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 46. கூற்று A: உலோகம் குறைவுபடும் குறைபாட்டில் எதிர் அயனிகளின் எண்ணிக்கை நேர் அயனிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு.
  காரணம் R: உலோகம் குறைவுபடும் குறைபாடு மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்ட நேர் அயனிகள் உள்ள படிகங்களில் காணப்படுகிறது.
  i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
  ii) A சரி ஆனால் R தவறு 
  iii) A தவறு ஆனால் R சரி 
  iv) A  மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R  ஆனது A யினை விளக்கவில்லை 

 47. பகுதி  - VI

  5 x 2 = 10
 48. பிரித்தெடுக்கப்படும் தன்மத்தைப் பொறுத்து வேறுபட்ட ஒன்று எது?
  அ) போராக்ஸ்
  ஆ) கெர்னைட்
  இ) கோலிமனைட்
  ஈ) பாக்சைட்

 49. ஆக்சிஜனேற்ற எண்ணைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு
  அ) HPO3
  ஆ) H3PO3
  இ) H3PO4
  ஈ) H4P2O7

 50. ஸ்கேண்டியம், டைட்டானியம், வனேடியம், காட்மியம்

 51. ஈனியின் தன்மையை பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக.
  அ) அக்வா 
  ஆ) கார்பனைல் 
  இ) நைட்ரோசைல் 
  ஈ) நைட்ரேட்டோ 

 52. பதிகத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றை கண்டறிக.
  அ) நாஃப்தலீன்
  ஆ) சிலிக்கன் கார்பைடு 
  இ) திட CO2
  ஈ) யூரியா 

 53. பகுதி  - VII

  2 x 2 = 4
 54. அ. மாலகைட், அசுரைட்
  ஆ.ரூபிசில்வர், குளோரார்ஜிரைட்
  இ. சிங்கைட், குப்ரைட்
  ஈ. ஆங்லசைட், செருசைட்

 55. அ) Cu +, Zn2+ - டையாகாந்தத் தன்மை
  ஆ) Sc3+, Ti4+, V5+ - பாரகாந்தத் தன்மை  
  இ) Co3+, Fe2+ - பாரகாந்தத் தன்மை 
  ஈ) Cu2+ - பாரகாந்தத் தன்மை 

 56. பகுதி  - VIII

  1 x 1 = 1
 57. அ) TiCl4 - பலபடியாக்கல் வினைவேக மாற்றி
  ஆ) Ni - ஹைட்ரஜனேற்ற வினைவேக மாற்றி
  இ) Fe - ஹேபர் முறை வினைவேக மாற்றி
  ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியான இணைகள்

 58. பகுதி  - IX

  6 x 2 = 12
 59. i. தூய்மையற்ற உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது மாசுக்கள் திண்மப்பகுதியிலேயே தங்கி விடுகின்றன.
  ii. உலோகம் ஆக்சிஜன் ஒடுக்கமடைவதைத் தடுக்க புலத்தூய்மையாக்கல் மந்த வாயுச் சூழலில் நிகழ்த்தப்படுகிறது. 
  iii. ஜெர்மானியம், சிலிக்கன் மற்றும் காலியம் போன்ற தனிமங்கள் புலத்தூய்மையாக்கல் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

 60. i) தனித்த [SiO4]4- நான்முகி அலகுகளைக் கொண்ட எளிய வகை சிலிகேட்டுகள் நீசா சிலிகேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
  ii) பெரைல் ஆனது ஆம்ஃபிபோலின் எடுத்துக்காட்டு
  iii) ஸ்பொடுமின் ஆனது பைலோ சிலிகேட்டின் எடுத்துக்காட்டு.
  iv) [Si2O7]6- அயனிகளைக் கொண்டுள்ள சிலிகேட்டுகள் சோரோசிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iv)
  இ) (ii) & (iii)
  ஈ) (i) & (iv)

 61. i) தொகுதி 2 உலோகங்களுடன் நைட்ரஜன் வினைபுரிந்து அயனி நைட்ரைடுகளை உருவாக்குகிறது
  ii) அம்மோனியா நீரில் சிறிதளவே கரைகிறது
  iii) உயிரியல் பதப்படுத்தியாக திரவ நைட்ரஜன் பயன்படுகிறது
  iv) உலோக ஆக்சைடுகளை, உலோகங்களாக மாற்றும் வினையில் அம்மோனியா ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது
   அ) (i) & (ii)
  ஆ) (ii) & (iii)
  இ) (i) & (iii) 
  ஈ) (ii) & (iv)

 62. i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
  ii) பொட்டாசியம் டைகுரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
  iii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
  அ) (iii)
  ஆ) (iii)
  இ) (i), (ii) & (iii)
  ஈ) (i), (iii)

 63. i) மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் ஆகும்.
  ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
  iii) மூலக்கூறு படிகங்கள் மென்மையானவை 
  iv) மூலக்கூறு படிகங்கள் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை 
  அ) (i) & (ii)
  ஆ) (i), (ii) & (iii) 
  இ) (ii) & (iv) 
  ஈ) (ii) மட்டும் 

 64. i) வினையின் வேகமானது ஒரு வினாடியில் மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
  ii) வாயுக்களில் மோதல் வீதத்தினை வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் கணக்கிட இயலும்.
  iii) மூலக்கூறுகளுக்கு இடையே மோதல்களின் எண்ணிக்கை வினைபடு பொருட்களின் செறிவு எதிர் விகிதத்தில் இருக்கும்.
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (i), (ii) & (iii) 

 65. பகுதி  - X

  19 x 2 = 38
 66. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

 67. உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.

 68. போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

 69. அலுமினியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையுடையது. ஆனால் தாலியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையற்றது. ஏன்?

 70. செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 71. பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
  அ) MnO42-+H+\(\rightarrow\)?
  ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
  இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
  ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
  உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
  ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?

 72. இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை உருவாக்குவதன் காரணம் யாது?

 73. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
  i) Na2[Ni(EDTA)]
  II) [Ag(CN)2)
  iii) [Co9en)3]2(SO4)3
  iv)[Co(ONO)(NH3)5]2+
  v)[Pt(NH3)2Cl(NO2)]

 74. இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

 75. எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.

 76. வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.

 77. வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்க்குறி ஏன் பயன்படுத்தப்படுகிறது.

 78. நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.

 79. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

 80. இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.

 81. ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையில் தயாரிக்க ?

 82. பின்வருவனவற்றுள் என்ன நிகழும்
  i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது 
  ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
  iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
  iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்

 83. எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி
  வைத்துள்ளன ?

 84. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

 85. பகுதி  - XI

  16 x 3 = 48
 86. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக. 

 87. போரிக் அமிலத்தின் பயன்களை எழுதுக

 88. ஆர்கானின் பயன்களைத் தருக.

 89. பாஸ்பீனை காற்றில் வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?

 90. டையா காந்தத் தன்மை உள்ள பொருள்கள் பற்றி எழுதுக?

 91. [Co(NH3)5Cl]SO4 மற்றும்  [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.

 92. தள சதுர அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக.

 93. பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

 94. முகப்பு மைய கனச்சதுர அலகுக்கூட்டினை பெற்றுள்ள ஒரு தனிமைத்தின் அலகுக் கூட்டின் விளிம்பு நீளம் 352.4pm அதன் அடர்த்தி 8.9gcm-3. எனில் 100g நிறையுடைய அத்தனிமத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன எனக் கண்டறிக.?

 95. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?

 96. pH வரையறு.

 97. Cd|Cd2+||Cu2+|Cu எனும் மின்கலத்தின் திட்ட emf ஐ கணக்கிடுக. Cu2+|Cu மற்றும் Cd2+|Cd ஆகியவற்றின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் முறையே 0.34V மற்றும் -0.40 V. கலவினைவின் நிகழும் தன்மையினை கண்ட றிக

 98. படிகாரங்கள் சேர்ப்பதால் நீர் சுத்திகரிக்க ப்படுகிறது. ஏன்?

 99. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின்
  இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.

 100. C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.

 101. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

 102. பகுதி  - XII

  14 x 5 = 70
 103. உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.  

 104. காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

 105. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

 106. PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

 107. பல்வேறு நைட்ரஜன் ஆக்சைடுகளின் தயாரிப்பினை எழுது

 108. சிர்கோனியம் மற்றும் ஹாப்னியம் ஒத்தப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஏன்?

 109. அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.

 110. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.

 111. ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
  \(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
  இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.

 112. H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.

 113. பின்வரும் வினை வரிசையில் A,B, X மற்றும் Y ஆகிய விளைபொருட்களைக்  கண்ட றிக. 

 114. எவ்வாறு தயாரிப்பாய் ?
  i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
  ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
  iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
  iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
  v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
  vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
  vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
  viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
  ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
  x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

 115. ‘A’ என்ற சேர்மத்தின் டை புரரோமோ  பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில
  நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது  CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’ ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 மற்றும் உடன் வெப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த சேர்மம் “C” ஐ கொடுக்கிறது . “C” ஐ NaNO2 /HCl உடன் மிக் குறைந்த வெப்பநிலையில் வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன் மூலக்கூறு நிறை 74 எனில் A,B,C மற்றும் D ஐ கண்டுபிடி.

 116. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Tamil Medium Chemistry Important Question 2020 ) 

Write your Comment