Important Question Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    16 x 1 = 16
  1. மேலாண்மை என்பது ஒரு ______ 

    (a)

    கலை 

    (b)

    கலை மற்றும் அறிவியல் 

    (c)

    அறிவியல் 

    (d)

    கலை அல்லது அறிவியல் 

  2. ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.

    (a)

    பணியாளர்களின்

    (b)

    முதலாளியின்

    (c)

    மேலாளரின்

    (d)

    நிர்வாகத்தின்

  3. பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல? 

    (a)

    முடிவெடுத்தல் 

    (b)

    திட்டமிடுதல் 

    (c)

    ஒழுங்கமைத்தல் 

    (d)

    பணிக்கமர்த்துதல் 

  4. தொடர்பு என்பது _________ ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதாகும்.

    (a)

    மனித எண்ணம்

    (b)

    மனித கருத்துக்கள்

    (c)

    மனித கண்ணோட்டங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  5. முக்கியமான முடிவுப்பகுதிகளை கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

    (a)

    முதுகலை வணிக நிர்வாகம் 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    குறியிலக்கு மேலாண்மை 

  6. சமுதாய குறிக்கோள்களுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துவது _________.

    (a)

    விதிவிலக்கு மேலாண்மை

    (b)

    குறியிலக்கு மேலாண்மை

    (c)

    வணிக மேலாண்மை

    (d)

    இவை அனைத்தும்

  7. நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

    (a)

    நிதிகளை திரட்டுவதற்கு 

    (b)

    பணியாட்களை தேர்வு செய்வதற்கு 

    (c)

    விற்பனையை அதிகரிப்பதற்கு 

    (d)

    நிதித் தேவையை குறைப்பதற்கு 

  8. ஒரு நிதிச் சொத்து என்பது ______ அல்லது ______ சொத்துக்களை உருவாக்குதல் போன்றவற்றிக்கு பயன்படுத்துவது ஆகும்.

    (a)

    செலவு (அ) வரவு

    (b)

    இலாபம் (அ) நட்டம்

    (c)

    செலவு (அ) வரவு மற்றும் இலாபம் (அ) நட்டம்

    (d)

    உற்பத்தி (அ) நுகர்வு

  9. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  10. மென் பண்டக சந்தைக்கு எடுத்துக்காட்டு

    (a)

    கோதுமை

    (b)

    பருத்தி

    (c)

    குளம்பி

    (d)

    அனைத்தும்

  11. பணச்சந்தையில் இடர் என்பது ______ 

    (a)

    அதிகம் 

    (b)

    சந்தை இடர் 

    (c)

    குறைந்த கடன் மற்றும் சந்தை இடர் 

    (d)

    நடுத்தர இடர் 

  12. மூலதனச் சந்தை ஆவணங்கள் பொதுவாக ________ சந்தையில் இடம்பெறும்.

    (a)

    முதல்நிலைச் சந்தை

    (b)

    இரண்டாம் நிலைச்சந்தை

    (c)

    இவை இரண்டிலும்

    (d)

    வணிகச் சந்தை

  13. பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

    (a)

    சந்தை மேற்கோள்கள் 

    (b)

    வணிக மேற்கோள்கள் 

    (c)

    வியாபார மேற்கோள்கள் 

    (d)

    வாங்குவோர் மேற்கோள்கள் 

  14. இந்திய நிறுமச் சட்டம் ________

    (a)

    1957

    (b)

    1956

    (c)

    1986

    (d)

    1992

  15. செபியின் தலைமையகம் _____ ஆகும்.

    (a)

    கல்கத்தா 

    (b)

    மும்பை 

    (c)

    சென்னை 

    (d)

    தில்லி 

  16. கீழ்க்கண்டவற்றுள் எது அடையாளாச் சான்று ஆகும்?

    (a)

    குடும்ப அட்டை

    (b)

    கடவுச் சீட்டு

    (c)

    வாக்காளர் அட்டை

    (d)

    இவை அனைத்தும்

  17. Section - B

    8 x 1 = 8
  18. _________ என்பது பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஊதியம்

  19. தகவல் தொடர்பு வேலையை ஒழுங்குபடுத்துவதற்கும், நடவடிக்கைகளை _________ உதவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒருங்கிணைப்பதற்கும்

  20. _________ என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அமைப்பு

  21. ஒரு பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியின் முக்கிய தேவைகளில் ஒன்று ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிதிச் சந்தை

  22. _______ மூலதன நிதி என்பது சாதாரண நிதியில் ஒரு பகுதி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துணிகர

  23. வணிக வங்கிகள் _________ முழு நரம்பு மையமாக இருக்கின்றன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பணச் சந்தையின்

  24. தேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீ எம்.ஜெ.பெர்வானி 

  25. பத்திரங்களை பரிமாற்றப்படுவதற்காக ________ கட்டண கடமை அவசியமில்லை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முத்திரைத்தாள்

  26. Section - C

    8 x 1 = 8
  27. மேலாண்மை

  28. (1)

    நியூயார்க்

  29. புதுமைப்படுத்துதல்

  30. (2)

    மூலதனச் சந்தை

  31. முக்கிய முடிவுப் பகுதிகள்

  32. (3)

    வியாபார மாற்றங்கள்

  33. நீண்ட காலம்

  34. (4)

    மேலாளர்

  35. பத்திரங்களின் சந்தை

  36. (5)

    முன்னுரிமை அடிப்படை

  37. ஆவணங்கள்

  38. (6)

    நிறும பத்திரங்கள்

  39. வால் தெரு

  40. (7)

    1992

  41. செபி

  42. (8)

    வணிகத்தாள்

    Section - D

    7 x 2 = 14
  43. உறுதிப்படுத்துதல் (A): திரு. பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களது நிர்வாகத் திறமையும், மேலாண்மைத் திறமையும் அவரது மகளான திருமதி. இந்திராகாந்தி அவர்களின் திறன்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.
    காரணம் (R): திறன் என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு மாறக்கூடியது.
    அ. (A) மற்றும் (R) சரியானது மேலும் (A) என்பது (R) ஐ விளக்கவில்லை.
    ஆ. (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது.
    இ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
    ஈ. (A) மற்றும் (R) தவறானது.

  44. உறுதிப்படுத்துதல் (A): நுகர்வோர் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகிறார்கள்.
    காரணம் (R): வியாபார உலகில் மாற்றங்கள் புதுமைப்படுத்துதல் ஆகும்.
    அ. (A) மற்றும் (R) சரியானது ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை.
    ஆ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
    இ. (A) தவறானது ஆனால் (R) சரியானது.
    ஈ. (A) சரியானது (R), (A) ஐ விளக்குகிறது.

  45. உறுதிப்படுத்துதல் (A): X என்பவர் நிலம் மற்றும் கட்டிடம் அல்லது தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல், இவைகள் கூடுதல் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாததால் புற அமைப்பு சொத்துக்கள் எனப்படும்.
    காரணம் (R): புற அமைப்பு சொத்துக்கள் நிதி சாரா சொத்துக்கள்
    அ) (A) மற்றும் (R) சரியானது (R), (A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) மற்றும் (R) சரியானது, ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை
    இ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    ஈ) (A) தவறானது ஆனால் (R) ஐ விளக்குகிறது

  46. உறுதிப்படுத்துதல் (A): சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனம் பரஸ்பர நிதி ஆகும்
    காரணம் (R): "சிறு துளி பெரு வெள்ளம்"
    அ) (A) மற்றும் (R) தவறானது
    ஆ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    இ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
    ஈ) (A) மற்றும் (R) சரியானது (A) ஐ விளக்கவில்லை 

  47. உறுதிப்படுத்துதல் (A): திருமதி. வசந்தா என்பவர் புறத்தோற்றமற்ற கணக்கு தொடங்குவதற்கு அவரது அடையாளம் மற்றும் முகவரி சான்று சமர்பிக்க வேண்டும்
    காரணம் (R): இந்திய குடிமகளாக இருப்பதற்கு அடையாளச் சான்று தேவை
    அ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்கவில்லை
    ஆ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
    இ) (A) மற்றும் (R) சரியானது
    ஈ) (A) மற்றும் (R) தவறானது

  48. உறுதிப்படுத்துதல் (A): காளையின் கொம்புகள் மேல் நோக்கி இருக்கும். தன்னுடைய எதிரிகளை கொம்புகளால் மேல்நோக்கி தூக்கி எரியும்
    காரணம் (R): காளை ஊக வணிகர் பகுதிகளின் விலை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவர்
    அ) (A) மற்றும் (R) சரியானது (R),(A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) மற்றும் (R) சரியானது, (R), (A) ஐ விளக்குகிறது
    இ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    ஈ) (A) மற்றும் (R) தவறானது

  49. உறுதிப்படுத்துதல் (A): கௌசிகாவின் தந்தை ஒரு பெரிய சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை அவளுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார்
    காரணம் (R): பத்திரங்கள் / பங்குகள் காகித வடிவில் உள்ளது, விலை மதிப்புள்ளது
    அ) (A) மற்றும் (R) சரியானது, (R),(A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) சரியானது ஆனது (R), (A) ஐ விளக்கவில்லை
    இ) (A) சரியானது ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை
    ஈ) (A) சரியானது ஆனால் (R) தவறானது

  50. Section - E

    8 x 2 = 16
  51. நிர்வாகி, மேலாளர், அமைச்சர், பணியாளர்

  52. புதிய தொழில்நுட்பங்கள், புதிய உற்பத்தி, புதிய வடிவம், பிரதிநிதி

  53. குறியிலக்கு மேலாண்மை, விதிவிலக்கு மேலாண்மை, வணிக மேலாண்மை, வணிக நிர்வாகம்

  54. பங்குகள், பத்திரங்கள், வங்கி வைப்பு, பிணையங்கள்

  55. உள் வெளியீடு
    உரிம வெளியீடு
    தனியார் வெளியீடு
    பொது வெளியீடு

  56. அழைப்பு பணச்சந்தை
    ஏற்புச் சந்தை
    மூலதனச் சந்தை
    மாற்றுமுறை ஆவணச் சந்தை

  57. எதிர்கால சந்தை
    பத்திரச் சந்தை
    பங்குச் சந்தை
    விருப்பச் சந்தை
    தானியச் சந்தை

  58. பங்குகள்
    பத்திரங்கள்
    பிணையங்கள்
    பணம்

  59. Section - F

    7 x 1 = 7
  60. அ. நவீன மேலாண்மை - ஹென்றி ஃபோயல்
    ஆ. மேலாண்மை பயிற்சியியல் - F.W. டேலர்
    இ. மேலாண்மை மேலாளர் - பீட்டர் F. ட்ரக்கர்
    ஈ. அறிவியல்பூர்வ மேலாண்மை - லூயிஸ் A. ஆலன்

  61. 1. வழிகாட்டுதல் - இயக்குவித்தல்
    2. பிரதிநிதி - அலுவலர்
    3. எண்ணம் - முடிவெடுத்தல்
    4. புதிய தொழில்நுட்பம் - திட்டமிடுதல்

  62. அ) கடன் சந்தை - வணிகத் தாட்கள்
    ஆ) பணச் சந்தை - கருவூலச் சீட்டு
    இ) மூலதனச் சந்தை - கடனீட்டுப் பத்திரம் 
    ஈ) எதிர்கால சந்தை - பங்கு மாற்றம்

  63. அ) நிதிப் பத்திரம் - முதல் நிலைச் சந்தை
    ஆ) பழைய பத்திரம் வெளியீடு - புதிய வெளியீடு சந்தை
    இ) புதிய பத்திரம் வெளியீடு - மூலதனச்
    ஈ) அயல்நாட்டு மூலதனம் - பங்குச் சந்தை

  64. அ) கருவூல இரசீது - கடன் உறுதிப் பத்திரம்
    ஆ) வணிக இரசீது - குறைந்தளவு நீர்மைத் தன்மை
    இ) வைப்பு சான்றிதழ் - நீண்ட கால வைப்பு ஆவணம்
    ஈ) தூய்மை இரசீது - குடிநீர் இரசீது

  65. அ) தலால் தெரு - இலண்டன்
    ஆ) லம்பார்டு தெரு - இந்தியா
    இ) லோயர் தெரு - இங்கிலாந்து
    ஈ) வால் தெரு - நியூயார்க்

  66. அ) செபி - 1992
    ஆ) புறத்தோற்ற பத்திர வர்த்தகம் - 1996
    இ) செபி உறுப்பினர் - இயக்குனர்
    ஈ) புறத்தோற்ற பத்திர வர்த்தகம் - தரகர் அவசியம்

  67. Section - G

    8 x 2 = 16
  68. அ. நிர்வாகி - நிர்வாகம்
    ஆ. ஊதியம் - பணியாளர்
    இ. நிதியியல் - கணக்காளர்
    ஈ. மேலாளர் - உரிமையாளர்

  69. 1. முதன்மையான செயல்பாடு - திட்டமிடுதல்
    2. பிரதிநிதி - முடிவெடுத்தல்
    3. சரியான நபர், சரியான வேலை - பணிக்கமர்த்துதல்
    4. வேலை பகிர்வு குழு - ஒருங்கிணைத்தல்

  70. 1. குறியிலக்கு மேலாண்மை - நிர்வாக முறை
    2. விதிவிலக்கு மேலாண்மை - நிர்வாக கட்டுப்பாட்டு முறை
    3. வணிக மேலாண்மை - நிர்வாக அமைப்பு
    4. முதுகலை வணிக மேலாண்மை - முதுகலை படிப்பு

  71. அ) கடன் சந்தை - அரசுப் பத்திரங்கள்
    ஆ) பணச்சந்தை - கருவூலச் சீட்டு
    இ) மூலதனச் சந்தை - பங்குகள்
    ஈ) எதிர்கால சந்தை - உடனடிச் சந்தை

  72. அ) பரஸ்பர நிதி - நெகிழ்வுத் தன்மை
    ஆ) அரசுப் பத்திரம் - தங்க முலாம் முறை சந்தை
    இ) துணிகர மூலதன நிதி - சாதாரண நிதி
    ஈ) இரண்டாம் நிலைச் சந்தை - புதிய நறும பத்திரம்

  73. அ) அரசு அமைப்பு - மாநகராட்சி
    ஆ) அரசு பத்திர வடிவம் - வங்கி செல்லேடு
    இ) பண மேலாண்மை - ரிசர்வ் வங்கி
    ஈ) தங்கமுனைப் பத்திரம் - தனியார் அமைப்பு

  74. அ) தரகர் - கழிவு முகவர்
    ஆ) தன் வணிகர் -தாராவணிவாலா
    இ) துணைத் தரகர் -முகவர்
    ஈ) அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் - எழத்தார் 

  75. அ) அடையாள ஆதாரம் - ஓட்டுநர் உரிமம்
    ஆ) முகவரி ஆதாரம் - குடும்ப அட்டை
    இ) தகுதி ஆதாரம் - கல்விச் சான்று
    ஈ) பணி ஆதாரம் - கடவுச் சீட்டு

  76. Section - H

    8 x 2 = 16
  77. அ. மேலாண்மை என்பது வணிக உலகில் நுழைவதற்கான சிறந்த கடவுச்சீட்டு இல்லை.
    ஆ. நிர்வாகி என்பவர் நிறுவனத்தை நிர்வகிக்கப் பொறுப்பாகிறார்.
    இ. அதிகாரம் என்பது மேலாளர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமை உள்ளது.
    ஈ. முதலீட்டின் மூலம் ஆதாயம் பெறும் உரிமையாளர், நிர்வாகி அல்லர்.

  78. 1. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு இயக்குவித்தல் அவசியமாகிறது.
    2. ஒரு மேலாளர் வங்கி, நிதி நிறுவனம் போன்றவர்களுடன் நல்ல உறவு வைக்க வேண்டிய தேவையில்லை.
    3. நுகர்வோர் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகின்றனர்.
    4. தகவல் தொடர்பு என்பது நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர் தகவலை மாற்றிக் கொள்வதாகும்.

  79. 1. விதிவிலக்கு மேலாண்மை உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
    2. விதிவிலக்கு மேலாண்மை முக்கியமில்லாத தகவலில் இருந்து முக்கியமான தகவலைப் பிரிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
    3. மேலாண்மை என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.
    4. தொழிலாளரின் பொறுப்பு குறியிலக்கு மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

  80. அ) தடைகள் இன்றி ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றப்படும் சொத்து சந்தைப்படுத்தப்படும் சொத்து
    ஆ) எளிதில் மற்ற முடியாத சொத்து சந்தைப்படுத்தப்படும் சொத்து
    இ) நிதிச் சொத்து என்பது உற்பத்தி (அ) நுகர்வு, சொத்துக்களை விற்பதாகும்
    ஈ) எளிதில் மாற்ற முடியும் சொத்து சந்தைப்படுத்தப்படா சொத்து

  81. அ) பரஸ்பர பெரிய முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றுகிறது.
    ஆ) பரஸ்பர நிதி மூலம் வரியிலிருந்து பாதுகாப்பு நிறுவனத்திற்கு கிடைப்பதில்லை
    இ) பரஸ்பர நிதி வணிகத்தில் கனரா வங்கி ஈடுபடுகின்றது
    ஈ) பரஸ்பர நிதியினால் முதலீட்டாளர்களுக்கு குறைவான பலனே கிடைக்கிறது

  82. அ) தூய்மை இரசீது என்பது பத்திரங்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீது ஆகும்
    ஆ) தூய்மை இரசீதுகள் என்பது எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் ஆகும்
    இ) தூய்மை இரசீதுகள் ஆவண மாற்றுமுறை இரசீது என்றும் அழைக்கலாம்
    ஈ) தூய்மை இரசீதுக்கு எடுத்துக்காட்டு மின் கட்டண இரசீது ஆகும்

  83. அ) தேசிய பங்குச்சந்தை நவம்பர் 1982ல் அமைக்கப்பட்டது
    ஆ) தேசிய பங்குச்சந்தை கடன் பிரிவு மற்றும் மூலதன பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டது
    இ) தேசிய பங்குச்சந்தை செய்கைகோள் இணைப்பு மூலம் குறிப்பிட்ட உறுப்புகளிடையே வியாபாரம் செய்கிறது
    ஈ) தேசிய பங்குச்சந்தை ஸ்ரீ.எம்.அத்வானி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.

  84. அ) செபியின் முதன்மை நோக்கம் இந்தியாவின் பெரிய நிறுவனங்களை கண்காணித்தல் ஆகும்
    ஆ) செபி மூலதன சந்தையை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் செய்கிறது
    இ) செபி முதலீட்டாளர்களுக்கு பங்காதாயத்தை மட்டும் வழங்குகிறது
    ஈ) செபி தணிக்கை மற்றும் ஆய்வுகளை சரிபார்க்க மட்டும் செயல்படுகிறது

  85. Section - I

    8 x 2 = 16
  86. அ. மேலாண்மை என்பது ஒரு நுட்பமான அறிவியலாகும்.
    ஆ. ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் நிர்வாகி.
    இ. கீழ்ப்படிதல், முறைப்படி நடத்தல், அதிகாரத்தை மதித்தல் போன்றவை ஒழுங்குமுறைகளாகும்.
    ஈ. மேலாண்மை வீச்செல்லையானது பரந்த மற்றும் குறுகிய தன்மையுடையது.

  87. 1. வியாபார உலகின் மாற்றங்களை புதுமைப்படுத்துதல் என்கிறோம்.
    2. ஒரு மேலாளர் நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.
    3. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
    4. மனித எண்ணங்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்யாததை தகவல் தொடர்பு என்கிறோம்.

  88. 1. விதிவிலக்கு மேலாண்மை அதிகாரப் பகிர்வினை எளிமையாக்குகிறது.
    2. குறியிலக்கு மேலாண்மை என்பது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் முறையாகும்.
    3. முக்கிய முடிவு பகுதிகள் அமைப்பின் குறிக்கோள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
    4. குறியிலக்கு மேலாண்மை திடமான ஒன்றாகும்.

  89. அ) மூலதனச் சந்தை என்பது நீண்ட கால நிதிக்கான சந்தை ஆகும்
    ஆ) முதல் நிலைச் சந்தை புதிய வெளியீடுகளுக்கான சந்தை எனவும் அழைக்கப்படுகிறது
    இ) இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு முறை மட்டும் பத்திரங்கள் விற்கப்படுகின்றது
    ஈ) ஏற்கனவே வெளியிட்ட பங்குகளை வணிகம் செய்வது இரண்டாம் நிலை சதை ஆகும்

  90. அ) அந்நிய செலவாணி சந்தை அதிக நீர்மைத் தன்மை கொண்டது
    ஆ) அந்நிய செலவாணி சந்தை அனைத்து நாடுகளின் நாணயங்களை உள்ளடக்கியது
    இ) அந்நிய செலவாணி சந்தை உள்நாட்டு வர்க்கத்திற்கு உதவி புரிகிறது.
    ஈ) அந்நிய செலவாணி சந்தையில் எந்த ஒரு தனி நபர், நிறுமம் அல்லது நாடு பங்கேற்க முடியும்

  91. அ) வணிக இரசீதுகள் சுய நீர்மைத் தன்மை இயல்பு கொண்டது
    ஆ) வணிக இரசீதுகள் முதிர்வு தன்மை கொண்டவை
    இ) வணிக இரசீதுகள் வகைகளில் ஒன்று தூய்மையில்லா இரசீதுகள்
    ஈ) ஒன்று வணிக இரசீதுகள் இயல்புகளில் ஒன்று வட்டம் செய்பவர் 

  92. அ) தலால் தெரு என்பது முன்பை மையப்பகுதியில் உள்ள தெரு
    ஆ) தலால் என்ற வார்த்தைக்கு மராத்தி மொழியில் இயக்குனர் என்று பொருள்
    இ) தலால் தெரு இந்திய நிதிப்பிரிவை வழிநடத்தும் மைய தெரு
    ஈ) தலால் தெருவில் பம்பாய் பங்குச்சந்தை அமைந்துள்ளது

  93. அ) புறத்தோற்றமற்ற கணக்கு வைத்திருப்பவர் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும்
    ஆ) புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் திருட்டு, மோசடி மற்றும் சேதம் போன்ற  நீக்கப்படுகிறது.
    இ) புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு சாதாரண வாங்கிக் கணக்கைப் போலவே செயல்படும்
    ஈ) புறத்தோற்றமற்ற கணக்கை பராமரிப்பு மற்றும் பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டாம்

  94. Section - J

    16 x 2 = 32
  95. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  96. மேலாண்மைச் செயல்முறையின் இரட்டை நோக்கங்கள் யாவை?

  97. பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

  98. "செயல்படுவதற்கு முன் சிந்தியுங்கள்" - இந்த கூற்று எந்த மேலாண்மை செயல்பாடுடன் தொடர்புடையது?

  99. குறியிலக்கு மேலாண்மை என்றால் என்ன? 

  100. யாரால் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்யப்படுகிறது?

  101. உடனடிச் சந்தை என்றால் என்ன? 

  102. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

  103. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  104. முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?

  105. பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

  106. கருவூல இரசீது சந்தை என்றால் என்ன?

  107. இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன? 

  108. "வர்த்தக வட்டம்" என்றால் என்ன?

  109. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

  110. செபியின் நிவாக உறுப்பினர்கள் யாவர்?

  111. Section - K

    16 x 3 = 48
  112. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

  113. மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?

  114. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  115. மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?

  116. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

  117. ஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.

  118. உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  119. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

  120. தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக. 

  121. முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு

  122. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

  123. பணச்சந்தை மற்றும் மூலதனச் சந்தைக்கு இடையேயான ஏதேனும் நான்கு வேறுபாடுகளைக் கூறுக

  124. மான் மற்றும் முடவாத்து - விளக்குக.

  125. அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் யார்?

  126. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  127. செபியின் நோக்கங்களை கூறு?

  128. Section - L

    14 x 5 = 70
  129. நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி. 

  130. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

  131. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

  132. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.

  133. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?

  134. குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறைகளை விளக்குக.

  135. முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  136. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

  137. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

  138. வைப்புச் சான்றிதழ் மற்றும் அதன் இயல்புகளைக் கூறுக

  139. லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக. 

  140. சிறுகுறிப்பு தருக:
    அ) எதிர்கால சந்தை
    ஆ) விருப்ப சந்தை
    இ) சென்செக்ஸ் (SENSEX)

  141. செபியின் அதிகாரங்களை விவரி.

  142. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கை தொடங்குவதற்கான படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்  ( 12th Standard Tamil Medium Commerce All Chapter Important Question )

Write your Comment