Important Question Part-IX

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 100

    பகுதி  - I

    12 x 1 = 12
  1. |adj(adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது ______.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  2. ஒவ்வொரு சமப்படித்தான தொகுப்பும்  _________ 

    (a)

    எப்பொழுதும் ஒருங்கமைவு உடையது 

    (b)

    வெளிப்படை தீர்வு மட்டுமே இருக்கும்.

    (c)

    எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்.

    (d)

    ஒருங்கமைவுடன் இருக்க தேவையில்லை 

  3. \({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு _______.

    (a)

    \(cis\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(cis\frac { 4\pi }{ 3 } \)

    (c)

    \(-cis\frac { 2\pi }{ 3 } \)

    (d)

    \(-cis\frac { 4\pi }{ 3 } \)

  4. xr = cos \(\left( \frac { \pi }{ { 2 }^{ r } } \right) +isin\left( \frac { \pi }{ { 2 }^{ r } } \right) \) எனில், x1, x2, x3 .... x

    (a)

    -∞

    (b)

    -2

    (c)

    -1

    (d)

    0

  5. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    |k|≤6

    (b)

    k=0

    (c)

    |k|>6

    (d)

    |k|≥6

  6. 9x3-7x+6=0 என்பது ∝,β,૪ என்பதன் மூலங்கள் எனில் ∝ β ૪=_________

    (a)

    \(\frac{-7}{9}\)

    (b)

    \(\frac{7}{9}\)

    (c)

    0

    (d)

    \(\frac{-2}{3}\)

  7. சில x\(\in\)R-க்கு cot−1x =\(\frac{2\pi}{5}\) எனில், tan-1 x -ன் மதிப்பு  _______.

    (a)

    \(-\frac{\pi}{10}\)

    (b)

    \(\frac{\pi}{5}\)

    (c)

    \(\frac{\pi}{10}\)

    (d)

    \(-\frac{\pi}{5}\)

  8. α = tan-1 \(\left( tan\frac { 5\pi }{ 4 } \right) \) மற்றும் β = tan-1 \(\left( -tan\frac { 2\pi }{ 3 } \right) \) எனில்,   

    (a)

    4α = 3β

    (b)

    3α = 4β

    (c)

    α - β = \(\frac { 7\pi }{ 12 } \) 

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  9. \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \)என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு _______.

    (a)

    2ab

    (b)

    ab

    (c)

    \( \sqrt{ ab}\)

    (d)

    \(\frac { a }{ b } \)

  10. மையம் (1,2) மற்றும் (5,5) வழி செல்லக் கூடிய விட்டத்தின் நீளம்  

    (a)

    5

    (b)

    \(\sqrt { 45 } \)

    (c)

    10

    (d)

    \(\sqrt { 50 } \)

  11. \(\hat { i } +\hat { j } ,\hat { i } +2\hat { j } ,\hat { i } +\hat { j } +\pi \hat { k } \)என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு _______.

    (a)

    \(\cfrac { \pi }{ 2 } \)

    (b)

    \(\cfrac { \pi }{ 3 } \)

    (c)

    \(\pi \)

    (d)

    \(\cfrac { \pi }{ 4 } \)

  12. \(a\hat { i } +\hat { j } +\hat { k } ,\hat { i } +b\hat { j } +\hat { k } \) மற்றும் \(\hat { i } +\hat { j } +c\hat { k } \) (a ≠ b ≠ c ≠ 1) ஒரு தள வெக்டர்கள்  எனில் \(\frac { 1 }{ 1-a } +\frac { 1 }{ 1-b } +\frac { 1 }{ 1-c } \) =

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    \(\frac { abc }{ (1-a)(1-b)(1-c) } \)

  13. பகுதி  - II

    5 x 1 = 5
  14. AX=0-ன் வெளிப்படை தீர்வு 

  15. (1)

    π

  16. arg (z1 z2)

  17. (2)

    வெளிப்படையற்ற தீர்வுகள் 

  18. ∆<0

  19. (3)

    arg z1 + arg z2

  20. cos-1(-1)

  21. (4)

    \(\overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \) அமைந்திருக்கும் தளத்தில் அமைந்துள்ளது.

  22. \(\left( \overset { \rightarrow }{ r } -\overset { \rightarrow }{ a } \right) \)

  23. (5)

    -1<9<2

    பகுதி  - III

    6 x 2 = 12
  24. A  சமச்சீர் எனில் 
    1) AT=A 
    2) adj A சமச்சீர் 
    3) adj (AT) =(adj A)T
    4) A செங்கோண அணி 

  25. பின்வருவனவற்றுள் கோடில்லாதது எது?
    (1) arg (iz) = \(\frac { \pi }{ 2 } \) + arg z
    (2) arg (z) + arg (z) = 0
    (3) arg \(\left( \frac { { z }_{ 1 } }{ { z }_{ 2 } } \right) \) = arg (z1) + arg (z2)
    (4) arg \(\left( \frac { 1 }{ 2 } \right) \)

  26. c≠0 எனில், \(\frac { p }{ 2x } =\frac { a }{ a+c } +\frac { b }{ x-c } \)க்கு இரண்டு மூலங்கள் எனில் p=____________.
    1) \(P={ (\sqrt { a } -\sqrt { b } ) }^{ 2 }\)
    2) \({ (\sqrt { a } -\sqrt { b } ) }^{ 2 }\)
    3) \({ (\sqrt { a } \pm \sqrt { b } ) }^{ 2 }\)
    4) 0

  27. நேர்மாறு தொடுக்கோட்டுச் சார்புக்கு 
    (1) இது ஆதி வழிச் செல்கிறது 
    (2) y = tan-1 x ஒரு ஒற்றைச் சார்பாகும்.
    (3) ஆதியை பொறுத்து சமச்சீராக உள்ளது.
    (4) நேர்மாறு தொடுக்கோட்டுச் சார்பு அதிகரிக்கிறது 

  28. (1) முனை(h,k)
    (2) இயக்குவரையின் சமன்பாடு x=h+a
    (3) சமச்சீர் அச்சு y=k
    (4) செவ்வகலத்தின் நீளம் = 4a

  29. (1) இடப்பெயர்ச்சி 
    (2) நீளம் 
    (3) எடை 
    (4) திசை வேகம் 

  30. பகுதி  - IV

    12 x 2 = 24
  31. பின்வரும் அணிகளுக்கு அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} 3 & 2 & 5 \\ 1 & 1 & 2 \\ 3 & 3 & 6 \end{matrix} \right] \)

  32. 3x+y+9z=0, 3z+2y+12z=0 மற்றும் 2x+y+7z=0 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு வெளிப்படையற்ற தீர்வுகள் உள்ளன என காட்டுக.

  33. கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
    \(3-i\sqrt { 3 } \)

  34. 1, ω, ω2 ஒன்றின் மூன்றாம் படி மூலங்கள் எனில் (1 + ω2)3 - (1 + ω)3 = 0 எனக்காட்டுக

  35. கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
    1,2, மற்றும் 3

  36. 3x2+2(a2+1)x+(a2-3a+2) க்கான மூலங்கள் வெவ்வேறு குறிகளை கொண்டிருக்குமானால் 'a' இடைவெளி காண்க.

  37. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
    y = 4sin(−2x)

  38. sin-1 (-1) ன் முதன்மை மதிப்பு காண்க.

  39. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க.
    x2+(y+2)2=0 

  40. ஒரு பரவளைய பிரதிபலிப்பான் 24 செ .மீ விட்டம் 6 செ.மீ ஆழமுடையது எனில்,அதனுடைய நியமப்பாதையை காண்க.

  41. \(2\hat { i } +6\hat { j } +3\hat { k }\) என்ற நிலை வெக்டரை கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும் \(\hat { i } +3\hat { j } +5\hat { k }\) என்ற வெக்டருக்குச் செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.

  42. \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ b } =-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \) எனில் \(\overset { \rightarrow }{ a } +\lambda \overset { \rightarrow }{ b } \) ஆனது \(\overset { \rightarrow }{ a } \) க்கு செங்குத்து எனுமாறு λ ன் மதிப்பை காண்க.  

  43. பகுதி  - V

    12 x 3 = 36
  44. பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க:
    \(\frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 2 & 2 & 1 \\ -2 & 1 & 2 \\ 1 & -2 & 2 \end{matrix} \right] \)

  45. தீர்க்க: x+t+3z=4, 2x+2y+6z=7, 2x+y+z=10.

  46. கீழ்க்காணும் பண்புகளை நிறுவுக.
    Re(z) = \(\frac { z+\bar { z } }{ 2 } \)  மற்றும் Im(z) = \(\frac { z-\bar { z } }{ zi } \)

  47. Re\((\frac { \bar { z } +1 }{ \bar { z } -1 } )\) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க.

  48. ax4+bx3+cx2+dx+e=0 ன் மூலங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க. இங்கு a≠0 ஆகும்.

  49. தீர்க்க: (x-1)4+(x-5)4=82

  50. மதிப்பு காண்க
    i)  tan−1(\(-\sqrt3\))
    ii)  tan−1\((\tan\frac{3\pi}{5})\)
    iii) tan(tan-1−(2019))

  51. தீர்க்க: cos (tan-1 x) = sin \(\left( { cot }^{ -1 }\frac { 3 }{ 4 } \right) \)

  52. பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க. \( \frac { { (x-3) }^{ 2 } }{ 225 } +\frac { { (y-4) }^{ 2 } }{ 289 } =1\)

  53. \(e=\cfrac { 3 }{ 4 } \) ,குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் ((6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.

  54. ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து அவ்வட்டத்தின் ஒரு நாணின் மையப்புள்ளிக்கு வரையப்படும் கோடு அந்நாணிற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.

  55. தளங்கள் 2x - 3y + z - 4 = 0 மற்றும் x - y + z + 1 = 0 க்கான வெட்டுக்கோடு வழி செல்லும் மற்றும் தளம் x + 2y - 3z + 6=0 க்கு செங்குத்தான தளத்தின் சமன்பாடு காண்க.

  56. பகுதி  - VI

    12 x 5 = 60
  57. A = \(\left[ \begin{matrix} 8 & -6 & 2 \\ -6 & 7 & -4 \\ 2 & -4 & 2 \end{matrix} \right] \) எனில் A(adj A) = (adj A) = |A| I3 என்பதைச் சரிபார்க்க.

  58. 2x+y+z=a, x-2t+z=b, x+y-2z=c ஒருங்கமைவுடையது எனில் மட்டும் a+b+c=0 என காட்டுக.

  59. சுருக்குக: \({ \left( -\sqrt { 3 } +3i \right) }^{ 31 }\)

  60. வட்டத்தின் ஆரம் மற்றும் மையம் காண்க. z\(​​\bar { z } \) - (2 + 3i) z - (2 - 3i) \(​​\bar { z } \) + 9 = 0 இங்கு z ஒரு கலப்பெண் என்க

  61. x4 −10x3 + 26x2 −10x +1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.

  62. இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில்(a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.

  63. முதன்மை மதிப்பு காண்க.
    cosec-1(-1)

  64. பின்வரும் சார்புகளின் சார்பகம் காண்க.
    f (x) = sin-1 (2x - 3)

  65. பின்வரும் சமன்பாடுகளின் கூம்பு வளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகளைக் காண்க :18x2+12y2-144x+48y+120=0

  66. இரண்டு கோ-கோ கம்பங்களுக்கும்,விளையாட்டு வீரர்களும் இடையே உள்ள தூரங்களில் கூடுதல் எப்பொழுது 8மீ உள்ளது என ஒரு கோ-கோ வீரர் பயிற்சி நேரத்தில் ஓடும் போது உணருகிறார். அந்த கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் 6 மீ எனில் அவர் ஓடுகின்ற பாதையின் சமன்பாட்டை காண்க.

  67. \(\vec { r } =(\hat { i } +3\hat { j } -\hat { k } )+t(2\hat { i } +3\hat { j } +2\hat { k } )\) மற்றும் \(\frac { x-2 }{ 1 } =\frac { y-4 }{ 2 } =\frac { z+3 }{ 4 } \) என்ற கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி வழியாகச் செல்வதும், மற்றும் இவ்விருகோடுகளுக்கும் செங்குத்தானதுமான நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாட்டைக் காண்க.

  68. ABCD ஒருநாற்கரம், \(\vec { AB } =\vec { \alpha } \) மற்றும் \(\vec { AB } =\vec { \beta } \) மற்றும் \(\vec { AC } =2\vec { \alpha } +3\vec { \beta } \). இங்கு நாற்கரத்தின் பரப்பு \(\vec { AB } \) மற்றும் \(\vec { AD } \) அடுத்துள்ள பக்கங்களை கொண்டு இணைகரத்தின் பரப்பின் λ மடங்கு எனில் λ = \(\frac 52\) என நிரூபிக்க

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் I - 2020 ( 12th Standard Tamil Medium Mathematics Important Questions All Chapter I 2020 )

Write your Comment