செயற்கூறு முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே ______.

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    கோப்புகள்

    (c)

    Pseudo குறிமுறை

    (d)

    தொகுதிகள்

  2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    கோப்புகள்

    (d)

    தொகுதிகள்

  3. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    வரையறை

    (d)

    தொகுதிகள்

  4. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  5. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    செயலுபுகள்

    (b)

    துணை நிரல்கள்

    (c)

    செயற்கூறு

    (d)

    செயற்கூறு

  6. 3 x 2 = 6
  7. துணைநிரல் என்றால் என்ன?

  8. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  9. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  10. 3 x 3 = 9
  11. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

  12. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  13. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  14. 2 x 5 = 10
  15. செயலுருப்புகள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  16. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் Chapter 1 செயற்கூறு முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 1 Function Important Question Paper )

Write your Comment