" /> -->

நெறிமுறையின் யுக்திகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

  (a)

  Flowchart

  (b)

  Flow

  (c)

  Algorithm

  (d)

  Syntax

 2. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

  (a)

  செயலி மற்றும் நினைவகம்

  (b)

  சிக்கல் மற்றும் கொள்ளளவு

  (c)

  நேரம் மற்றும் இடம்

  (d)

  தரவு மற்றும் இடம்

 3. குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை

  (a)

  θ (n)

  (b)

  θ (nlogn)

  (c)

  θ (n2)

  (d)

  θ (n(logn) 2)

 4. ஓரு சிக்கல் துனைச் சிக்கல்களாக பிரித்து அதனை பல முறை பயன்படுத்தினால், அந்த சிக்கல் எந்த பண்பை பெரும்? 

  (a)

  ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச்சிக்கல்

  (b)

  உகந்த துணை கட்டமைப்பு

  (c)

  நினைவிருந்தல் 

  (d)

  பொறாமை

 5. இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கு யுக்தியை இவ்வாறு அழைக்கலாம்,

  (a)

  மதிப்பை சேமிக்கும் பண்பு

  (b)

  மதிப்பை சேகரிக்கும் பண்பு

  (c)

  நினைவிருத்தல்

  (d)

  படமிடல்

 6. 3 x 2 = 6
 7. போலிக் குறிமுறை வரையறை.

 8. நெறிமுறையாளர் என்பவர் யார்?

 9. வரிசையாக்கம் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

 12. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

 13. இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை? 

 14. 2 x 5 = 10
 15. நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி

 16. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about நெறிமுறையின் யுக்திகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment