தரவு அருவமாக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

    (a)

    Constructors

    (b)

    Destructors

    (c)

    recursive

    (d)

    Nested

  2. உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  3. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது. 

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  4. பின்வருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?

    (a)

    Tuples

    (b)

    Lists

    (c)

    Classes

    (d)

    quadrats

  5. பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைகிறது?

    (a)

    Tuples

    (b)

    Lists

    (c)

    Classes

    (d)

    quadrats

  6. 3 x 2 = 6
  7. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  8. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  9. Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  10. 3 x 3 = 9
  11. கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.

  12. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  13. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
    (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  14. 2 x 5 = 10
  15. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

*****************************************

Reviews & Comments about தரவு அருவமாக்கம் மாதிரி வினாத்தாள்

Write your Comment