" /> -->

பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பைத்தானை உருவாக்கியவர் யார்

  (a)

  ரிட்ஸி

  (b)

  கைடோ வான் ரோஷம்

  (c)

  பில் கேட்ஸ்

  (d)

  சுந்தர் பிச்சை

 2. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

  (a)

  Ctrl + C

  (b)

  Ctrl + F

  (c)

  Ctrl + B

  (d)

  Ctrl + N

 3. பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?

  (a)

  break

  (b)

  while

  (c)

  continue

  (d)

  operators

 4. எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

  (a)

  கணக்கீடு

  (b)

  தொடர்புடைய

  (c)

  தருக்க

  (d)

  மதிப்பிருத்தல்

 5. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

  (a)

  மும்ம செயற்குறி

  (b)

  தொடர்புடைய

  (c)

  தருக்க

  (d)

  மதிப்பிடுத்தல்

 6. 3 x 2 = 6
 7. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

 8. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

 9. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

 10. 3 x 3 = 9
 11. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.

 12. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

 13. விடுபடு வரிசைபிப்பற்றி குறப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.

 14. 2 x 5 = 10
 15. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக

 16. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment