இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு _________.

    (a)

    5.92BM

    (b)

    2.80BM

    (c)

    8.95BM

    (d)

    3.90BM

  2. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

    (a)

    Fe3+

    (b)

    Ti4+

    (c)

    Co2+

    (d)

    Ni2+

  3. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?

    (a)

    VO2+< Cr2O72-< MnO4-

    (b)

    Cr2 O72-< VO2+< MnO4-

    (c)

    Cr2O72- < MnO4- < VO2+

    (d)

    MnO4< Cr2O72- < VO2+

  4. பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

    (a)

    K2Cr2O7

    (b)

    (NH4)2Cr2O7

    (c)

    KClO3

    (d)

    Zn(ClO3)2

  5. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம் _____________

    (a)

    Np, Pu, Am

    (b)

    U, Fm, Th

    (c)

    U, Th, Md

    (d)

    Es, No, Lr

  6. 5 x 2 = 10
  7. இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

  8. 4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

  9. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

  10. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  11. லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. Ce4+ மற்றும் Co2+ ன் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

  14. Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

  15. Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.

  16. முதல் இடைநிலை வரிசை தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிடுக.

  17. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

  18. 4 x 5 = 20
  19. Lu(OH)3 மற்றும் La(OH)3 ல் அதிக காரத்தன்மை உடையது எது? ஏன்?

  20. தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.

  21. 3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?

  22. இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?

*****************************************

Reviews & Comments about இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment