p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  2. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் _________.

    (a)

    4

    (b)

    2

    (c)

    3

    (d)

    5

  3. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?

    (a)

    S4O62-

    (b)

    S2O62-

    (c)

    SO42-

    (d)

    SO32-

  4. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?

    (a)

    HI

    (b)

    HF

    (c)

    HBr

    (d)

    HCl

  5. தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது_________

    (a)

    Cu(NO3)2, NO மற்றும் NO2

    (b)

    Cu(NO3)2 மற்றும் N2O

    (c)

    Cu(NO3)2 மற்றும் NO2

    (d)

    Cu(NO3)2 மற்றும் NO

  6. 5 x 2 = 10
  7. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  8. சால்கோஜன்சள் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.

  9. ஏன் ஃ புளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது? விளக்குக.

  10. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  11. IF7ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.

  12. 5 x 3 = 15
  13. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  14. ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?

  15. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  16. ஆர்கானின் பயன்களைத் தருக.

  17. 15-ம் தொகுதி தனிமங்களின் இணை திற கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

  20. நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான வினையினைத் தருக.

  21. HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.

  22. ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக

*****************************************

Reviews & Comments about p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள்

Write your Comment