All Chapter 1 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    Choose The Correct Answer:
    20 x 1 = 20
  1. n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    6

  2. f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.

    (a)

    f(cy) = f(x).f(y)

    (b)

    f(xy) ≥ f(x).f(y)

    (c)

    f(xy) ≤ f(x).f(y)

    (d)

    இவற்றில் ஒன்றுமில்லை

  3. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.

    (a)

    0, 1, 8

    (b)

    1, 4, 8

    (c)

    0, 1, 3

    (d)

    1, 3, 5

  4. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    16 m

    (b)

    62 m

    (c)

    31 m

    (d)

    \(\frac{31}{2}\) m

  5. கீழ்க்கண்டவற்றுள் எது \({ y }^{ 2 }+\cfrac { 1 }{ { y }^{ 2 } } \) க்குச் சமம்  இல்லை.

    (a)

    \(\cfrac { { y }^{ 4 }+1 }{ { y }^{ 2 } } \)

    (b)

    \(\left( y+\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }\)

    (c)

    \(\left( y-\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }+2\)

    (d)

    \(\left( y+\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)-2

  6. \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \\ 5 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 2 \\ 5 \\ 8 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ 9 \end{matrix} \right) \)ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?
    (i) A2 (ii) B2 (iii) AB (iv) BA

    (a)

    (i), (ii) மட்டும்

    (b)

    (ii), (iii) மட்டும்

    (c)

    (ii), (iv) மட்டும்

    (d)

    அனைத்தும்

  7. மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு

    (a)

    தீர்வு இல்லை

    (b)

    ஒரே ஒரு தீர்வு

    (c)

    எண்ணற்ற தீர்வுகள்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  8. x2 + y2 + z2 - xy + 2xy + 2yz - 2zx ன் வர்க்க மூலம்

    (a)

    |x + y - z|

    (b)

    |x - y + z|

    (c)

    |x + y+ z|

    (d)

    |x - y - z|

  9. படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம் ____.

    (a)

    6 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    8 செ.மீ

    (d)

    4 செ.மீ

  10. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

  11. x = 11 எனக் கொடுகப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.

    (a)

    X -அச்சுக்கு இணை

    (b)

    Y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

    (d)

    (0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

  12. Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    8x + 5y = 40

    (b)

    8x - 5y = 40

    (c)

    x = 5

    (d)

    y = 5

  13. (sin α + cosec α)2 + (cos α + sec α)= k + tan2α + cot2α எனில் k -ன் மதிப்பு_____.

    (a)

    9

    (b)

    7

    (c)

    5

    (d)

    3

  14. (1 + tan θ + sec θ)(1 + cot θ - cosec θ)-ன் மதிப்பு _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    -1

  15. (1+tan2θ) sin2θ = 

    (a)

    sin2θ

    (b)

    cos2θ

    (c)

    tan2θ

    (d)

    cot2θ

  16. படத்தில் AC = 

    (a)

    25மீ

    (b)

    25\(\sqrt 3\) மீ 

    (c)

    \(\frac{25}{\sqrt3}\)

    (d)

    25\(\sqrt 2\) மீ 

  17. ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ  உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் ______.

    (a)

    12 செ.மீ 

    (b)

    10 செ.மீ 

    (c)

    13 செ.மீ 

    (d)

    5 செ.மீ 

  18. r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது. எனில், r1:r2 ______.

    (a)

    2:1

    (b)

    1:2

    (c)

    4:1

    (d)

    1:4

  19. x, y, z  ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.

    (a)

    3p + 5

    (b)

    3p 

    (c)

    p + 5

    (d)

    9p + 15

  20. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

    (a)

    P(A) > 1

    (b)

    0 \(\le \) P(A) \(\le \) 1

    (c)

    P(\(\phi \)) = 0

    (d)

    P(A) + P(\(\overset {-}{A}\)) = 1

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Mathematics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment