Important Questions Part-III

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    6 x 1 = 6
  1.  A = {1,2,3,4}, B = {4,8,9,10} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது _____.

    (a)

    பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

    (b)

    சமனிச் சார்பு

    (c)

    ஒன்றுக்கொன்றான சார்பு

    (d)

    உட்சார்பு

  2.  A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

    (a)

    B ஆனது A ஐ விட 264 அதிகம்

    (b)

    A மற்றும் B சமம்

    (c)

    B ஆனது A-ஐ விட 1 அதிகம்

    (d)

    A ஆனது B–ஐ விட 1 அதிகம்

  3. x+ 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    0 அல்லது 1

    (d)

    2

  4. x2 + y2 + z2 - xy + 2xy + 2yz - 2zx ன் வர்க்க மூலம்

    (a)

    |x + y - z|

    (b)

    |x - y + z|

    (c)

    |x + y+ z|

    (d)

    |x - y - z|

  5. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

  6. கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு \(\frac {1}{\sqrt 3}\) எனில், PQ–க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

    (a)

    \(\sqrt 3\)

    (b)

    -\(\sqrt 3\)

    (c)

    \(\frac {1}{\sqrt 3}\)

    (d)

    0

  7. Section - II

    10 x 2 = 20
  8. X = {1,2,3,4}, Y = {2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

  9. A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.

  10. பின்வரும் பெருக்குத் தொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
    \(\frac { 1 }{ 3 } ,\frac { 1 }{ 9 } ,\frac { 1 }{ 27 } ,....\frac { 1 }{ 2187 } \)

  11. எந்த ஒரு மிகை ஒற்றை முழுவும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.

  12. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமன்பாடுகளின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் ஆகியவற்றைக் காண்க.
    (i) x+ 8x - 65 = 0
    (ii) 2x+ 5x + 7 = 0
    (iii) kx- k2x - 2k= 0

  13. இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
    p2x2+(p2-q2)x-q2=0

  14. கொடுக்கப்பட்ட படத்தில் BD 丄 AC மற்றும் CE 丄 AB, எனில்
    (i) ΔAEC ~ ΔADB
    (ii) \(\\ \frac { CA }{ AB } =\frac { CE }{ DB } \) என நிரூபிக்கவும்.

  15. படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.

  16. கீழ்காணும் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும்.
    \(\left( -\frac { 1 }{ 2 } ,3 \right) \), (–5, 6) மற்றும் (–8, 8)

  17. (x,y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y கிடையேயான உறவைக் காண்க. 

  18. Section - III

    10 x 5 = 50
  19. (x2 - 3x, y2 + 4y) மற்றும் (-2, 5) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், x மற்றும் y -ஐக் காண்க.

  20. சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
    \(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
    பின்வருவனவற்றைக் காண்.
    f(-7) - f(-3)

  21. ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் 9-வது உறுப்பு 32805 மற்றும் 6-வது உறுப்பு 1215 எனில், 12-வது உறுப்பைக் காண்க.

  22. \(\sqrt { 3 } \)  ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.

  23. 2x- x - 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும்\(\beta \) எனில், கீழே கொடுக்கப்பட்ட மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
    \(2\alpha +\beta ,2\beta +\alpha \)

  24. y = 2x2 + x - 6 யின் படம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2 + x - 10 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும் 

  25. 5 மீ நீளமுள்ள ஓர் ஏணியானது ஒரு செங்குத்து சுவர் மீது சாய்த்து வைக்கப்படுகிறது. ஏணியின் மேல் முனை சுவரை 4 மீ உயரத்தில் தொடுகிறது. ஏணியின் கீழ்முனை சுவரை நோக்கி 1.6 மீ நகர்த்தப்படும்போது, ஏணியின் மேல்முனை சுவரில் எவ்வளவு தொலைவு மேல்நோக்கி நகரும் எனக் கண்டுபிடி.

  26. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  27. நேர்கோட்டின் சமன்பாட்டினைக் காண்க.
    (1,4)- என்ற புள்ளி வழிச் செல்வதும், வெட்டுத்துண்டுகளின் விகிதம் 2:5

  28. A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.

  29. Section - IV

    7 x 8 = 56
  30. If R = {(a, -2), (-5, b), (8, c), (d, -1)} என்பது சமனி சார்பை குறிக்குமெனில் a, b, c மற்றும் d ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்.

  31. an=3+2n என்ற பொது உறுப்பைக் கொண்ட முதல் 24 உறுப்புகளின் கூடுதல் காண்க.

  32. y = 2x2 என்ற வரைபடம் வரைந்து அதன் மூலம் 2x- x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.

  33. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 10.அந்த எண்ணிலிருந்து 63 ஐக் கழிப்பதால் அந்த எண்ணின் இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண்ணைக் காண்க. 

  34. அடிப்பக்கம் BC = 8 செ.மீ, ∠A = 60° மற்றும் ∠A-யின் இருசமவெட்டியானது BC-ஐ D என்ற புள்ளியில் BD = 6 செ.மீ என்றவாறு சந்திக்கிறது எனில், முக்கோணம் ABC வரைக.

  35. படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.

  36. P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 10th Standard Mathematics Tamil Medium Book Back and Creative  Important Questions  2020 )

Write your Comment