" /> -->

முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

  பகுதி I

  30 x 1 = 30
 1. _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

  (a)

  பொறுப்பு

  (b)

  மேலாண்மை

  (c)

  நிர்வாகம்

  (d)

  அதிகாரம்

 2. _________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.

  (a)

  இயக்குவித்தல்

  (b)

  திட்டமிடுதல்

  (c)

  புதுமைப்படுத்துதல்

  (d)

  கட்டுப்பாடு காத்தல்

 3. தொடர்பு என்பது _________ ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதாகும்.

  (a)

  மனித எண்ணம்

  (b)

  மனித கருத்துக்கள்

  (c)

  மனித கண்ணோட்டங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 4. விதிவிலக்கு மேலாண்மை _________ கட்டுப்பாட்டின் ஒரு கொள்கையாகும்.

  (a)

  நிர்வாகம்

  (b)

  மேலாண்மை

  (c)

  அலுவலக

  (d)

  வணிகம்

 5. எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள்

  (a)

  பங்குகள்

  (b)

  அரசுப் பத்திரங்கள்

  (c)

  வங்கி வைப்புகள்

  (d)

  பிணையங்கள்

 6. மூலதனச் சந்தையில் கையாளப்படுவது

  (a)

  பத்திரங்கள்

  (b)

  பங்குகள்

  (c)

  பத்திரங்கள் மற்றும் பங்குகள்

  (d)

  எதுவுமில்லை

 7. கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?

  (a)

  மத்திய வங்கி

  (b)

  வணிக வங்கி

  (c)

  நிதி நிறுவனங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 8. _________ பத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும்.

  (a)

  தங்க முனை

  (b)

  கடனீட்டு முனை

  (c)

  வைர முனை

  (d)

  பங்கு முனை

 9. தேசிய பங்குச்சந்தை _______ ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  (a)

  1991

  (b)

  1992

  (c)

  1986

  (d)

  1956

 10. ______ இடைத்தரகர்கள் மற்றும் பங்கேற்பாளர் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபாரதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டது

  (a)

  பணச் சந்தை

  (b)

  ரொக்கச் சந்தை

  (c)

  பங்குச் சந்தை

  (d)

  மூலதனச் சந்தை

 11. " மனிதன் அவனுக்கு கிடைக்கும் எல்லா வளங்களைக் கொண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியுமா?" என்று கூறியவர்.

  (a)

  பீட்டர் எப்.ட்ரக்கர் 

  (b)

  லியோன் சி 

  (c)

  மைக்கேல் ஜே 

  (d)

  டேல் யோடார் 

 12. கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தாரர்களை தேர்ந்தெடுப்பது 

  (a)

  நேர்முறை 

  (b)

  வளாக தேர்வு 

  (c)

  பதவி உயர்வு 

  (d)

  இணைய வழி ஆட்சேர்ப்பு 

 13. _______ செயல்முறை மிகவும் சிரமம் மற்றும் சிக்கலானது.

  (a)

  ஆட்சேர்ப்பு 

  (b)

  (அ) மட்டும் 

  (c)

  தேர்ந்தெடுத்தல் 

  (d)

  (அ) மற்றும்(ஆ)

 14. பணி பாதிப்பு இதில் ஏற்படுகிறது.

  (a)

  பணி வழியற்ற பயிற்சி முறை

  (b)

  செயல்விளக்க பயிற்சி முறை

  (c)

  மின்னணு கற்றல் முறை

  (d)

  திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை

 15. _________ ஆனது அரசின் சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல.

  (a)

  ஒழுங்கு முறை சந்தை

  (b)

  ஒழுங்கு முறையற்ற சந்தை

  (c)

  முறையான சந்தை

  (d)

  முறையற்ற சந்தை

 16. நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான்  _________.

  (a)

  விற்பனை

  (b)

  விலை

  (c)

  போக்குவரத்து

  (d)

  கட்டுமம்

 17. சந்தையிடுதல் முறையில் புதிய நுட்பமாக திகழ்வது _________.

  (a)

  மறைமுக சந்தையிடுதல்

  (b)

  அம்புஷ் சந்தையிடுதல்

  (c)

  பதுங்கியிருந்து சந்தையிடுதல்

  (d)

  இவை அனைத்தும்

 18. பின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க

  (a)

  கலப்படம்

  (b)

  செயற்கை பற்றாக்குறை

  (c)

  அநியாய விலை

  (d)

  தரமான பொருட்கள்

 19. குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______ 

  (a)

  உற்பத்தியாளர்

  (b)

  விற்பாண்மையர் 

  (c)

  நுகர்வோர்

  (d)

  விற்பனையாளர்

 20. வியாபாரத்தின் வெற்றியையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்?

  (a)

  விற்பாண்மையர் 

  (b)

  விற்பனையாளர்

  (c)

  உற்பத்தியாளர்

  (d)

  நுகர்வோர்

 21. ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?

  (a)

  வணிகர்கள் 

  (b)

  விற்பாண்மையர் 

  (c)

  பொதுமக்கள் 

  (d)

  உற்பத்தியாளர் 

 22. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

  (a)

  மூன்று 

  (b)

  ஆறு 

  (c)

  ஏழு 

  (d)

  ஒன்பது 

 23. எதிர்கால சரக்கு ______ எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  ஒப்பிய சரக்கு 

  (b)

  அறுதியிடப்படாத சரக்கு 

  (c)

  உறுதி செய்யப்பட்ட சரக்கு 

  (d)

  உறுதி செய்யப்படாத சரக்கு 

 24. அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?

  (a)

  ஐந்து

  (b)

  மூன்று

  (c)

  இரண்டு

  (d)

  நான்கு

 25. இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ________ ஆம் ஆண்டு ஒரு அரசு சார்புடைய சங்கமாக பதிவு செய்யப்பட்டது?

  (a)

  1886

  (b)

  1776

  (c)

  1996

  (d)

  2006

 26. தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

  (a)

  தனி உரிமை தொழில் முனைவோர் 

  (b)

  அரசு தொழில் முனைவு 

  (c)

  இணை தொழில் முனைவு 

  (d)

  ஊரக தொழில் முனைவு 

 27. தேசிய திறன் அபிவிருத்தி குறிக்கோள் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 

  (a)

  2014

  (b)

  2015

  (c)

  2016

  (d)

  2017

 28. மாற்றத்தின் அடிப்படையில் கடன் பாத்திரங்களை ______  வகையாகப் பிரிக்கலாம்.

  (a)

  இரண்டு 

  (b)

  மூன்று 

  (c)

  நான்கு 

  (d)

  ஐந்து 

 29. ஒரு நபர் நிறுமத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  15

 30. கீழ்க்கண்டவற்றுள் நிறும செயலரின் சட்டபூர்வமான பணியில்லாதது எது?

  (a)

  நிறும சட்டம் சார்ந்த பணிகள்

  (b)

  விற்பனை வரிசட்டப்படி பணிகள்

  (c)

  பங்குதாரர்கள் தொடர்பான பணிகள்

  (d)

  வருமான வரி சட்டப்படி பணிகள்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment