" /> -->

பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:35:00 Hrs
Total Marks : 39

  பகுதி I

  39 x 1 = 39
 1. மேலாண்மை என்பது ஒரு ______ 

  (a)

  கலை 

  (b)

  கலை மற்றும் அறிவியல் 

  (c)

  அறிவியல் 

  (d)

  கலை அல்லது அறிவியல் 

 2. பின்வருவனவற்றுள் எது முக்கிய செயல்பாடு அல்ல? 

  (a)

  முடிவெடுத்தல் 

  (b)

  திட்டமிடுதல் 

  (c)

  ஒழுங்கமைத்தல் 

  (d)

  பணிக்கமர்த்துதல் 

 3. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

  (a)

  முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

  (b)

  நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

  (c)

  குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

  (d)

  அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

 4. மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  (a)

  குறுகிய கால நிதி 

  (b)

  நடுத்தர கால நிதி 

  (c)

  நீண்ட கால நிதி 

  (d)

  குறுகிய கால நிதி 

 5. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1990

  (b)

  1992

  (c)

  1998

  (d)

  1997

 6. பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

  (a)

  வணிக வங்கி 

  (b)

  இந்திய ரிசர்வ் வங்கி 

  (c)

  பாரத ஸ்டேட் வங்கி 

  (d)

  மைய வங்கி 

 7. கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

  (a)

  அதிக நீர்மைத்தன்மை 

  (b)

  குறைந்த நீர்மைத்தன்மை 

  (c)

  நடுத்தர நீர்மைத்தன்மை 

  (d)

  வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை 

 8. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

  (a)

  21

  (b)

  24

  (c)

  20

  (d)

  25

 9. பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

  (a)

  சந்தை மேற்கோள்கள் 

  (b)

  வணிக மேற்கோள்கள் 

  (c)

  வியாபார மேற்கோள்கள் 

  (d)

  வாங்குவோர் மேற்கோள்கள் 

 10. செபியின் தலைமையகம் _____ ஆகும்.

  (a)

  கல்கத்தா 

  (b)

  மும்பை 

  (c)

  சென்னை 

  (d)

  தில்லி 

 11. பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

  (a)

  பரஸ்பர நிதி 

  (b)

  பங்குகள் 

  (c)

  கடனீட்டுப் பத்திரங்கள் 

  (d)

  நிலை வைப்புகள் 

 12. மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

  (a)

  அறிவியல் மற்றும் கலை 

  (b)

  கோட்பாடு மற்றும் நடைமுறை 

  (c)

  வரலாறு மற்றும் புவியியல்

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

 13. ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

  (a)

  வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் 

  (b)

  வேலை தேடுபவர் மற்றும் முகவர் 

  (c)

  வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் 

  (d)

  உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

 14. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் மற்றும் மேற்பார்வைக்கு கூடுதல் செலவை செய்ய வேண்டியிருக்கும்

  (a)

  பயிற்சி 

  (b)

  ஆட்சேர்ப்பு 

  (c)

  வேலைத்தரம் 

  (d)

  இவை எதுவும் இல்லை 

 15. தகுதிகான் காலம் 

  (a)

  ஒன்று முதல் இரண்டு ஆண்டு வரை 

  (b)

  ஒன்று முதல் மூன்றாண்டு வரை 

  (c)

  இரண்டு ஆண்டு முதல் நான்கு ஆண்டு வரை 

  (d)

  இவற்றில் எதுவும் இல்லை 

 16. தொழிற்சாலைக்குள் பயிற்சி எங்கு வழங்கப்படுகிறது? 

  (a)

  வேலையிடத்தில் 

  (b)

  அறையில் 

  (c)

  பயிற்சி திணைக்களத்தில் 

  (d)

  குழுவினால் 

 17. ______ ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய ஒரு ஊழியர் திறனை மேம்படுத்த உதவுகிறது. 

  (a)

  வாசிப்புகள் 

  (b)

  குழு 

  (c)

  வேலைவாய்ப்பு 

  (d)

  பயிற்சி 

 18. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

  (a)

  வாடிக்கையாளரின் தகுதி 

  (b)

  பொருளின் தரம் 

  (c)

  வாடிக்கையாளரின் பின்புலம் 

  (d)

  வாடிக்கையாளரின் தேவைகள் 

 19. சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்? 

  (a)

  வாடிக்கையாளர் 

  (b)

  விற்பனையாளர் 

  (c)

  மொத்த விற்பனையாளர் 

  (d)

  சில்லறை விற்பனையாளர் 

 20. இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது 

  (a)

  போர்டல் 

  (b)

  சிபியு 

  (c)

  மோடம் 

  (d)

  வெநராங் 

 21. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

  (a)

  மகாத்மா காந்தி 

  (b)

  ஜான் எப்.கென்னடி 

  (c)

  ரால்ப் நேடர் 

  (d)

  ஜவஹர்லால் நேரு 

 22. _______ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.

  (a)

  நுகர்வோர் 

  (b)

  மொத்த வியாபாரி 

  (c)

  உற்பத்தியாளர் 

  (d)

  சில்லறை வியாபாரி 

 23. மாநில நுகர்வோர் பாதுகாப்பு சபையின் தலைவர் யார்? 

  (a)

  உயர் நீதிமன்றத்தின் நீதிபதி 

  (b)

  முதலமைச்சர் 

  (c)

  நிதி மந்திரி 

  (d)

  மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல 

 24. புகார்கள் கூட தாக்கல் செய்யப்படலாம் 

  (a)

  மத்திய அரசு 

  (b)

  மாநில அரசு 

  (c)

  நுகர்வோர் குழு 

  (d)

  மேலே உள்ள அனைத்து 

 25. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

  (a)

  சரக்கு மற்றும் வெற்றிவரி 

  (b)

  சரக்கு மற்றும் சேவை வரி 

  (c)

  சரக்கு மற்றும் விற்பனை வரி 

  (d)

  சரக்கு மற்றும் ஊதிய வரி 

 26. இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் _______ மற்றும் ______ ஆகும். 

  (a)

  அகம் மற்றும் புறம் 

  (b)

  உட்புறம் மற்றும் வெளிப்புறம் 

  (c)

  நல்லது மற்றும் கெட்டது 

  (d)

  அனுமதிக்கத்தக்கது மற்றும் அனுமதிக்கமுடியாதது 

 27. ______ என்பது தனியார் துறைக்கு முன்னர் பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும். 

  (a)

  தாராளமயமாக்கல் 

  (b)

  தனியார்மயமாக்கல் 

  (c)

  உலகமயமாக்கல் 

  (d)

  பொது நிறுவனம் 

 28. சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?

  (a)

  இருதரப்பினர் 

  (b)

  சொத்துரிமை மாற்றம் 

  (c)

  விலை 

  (d)

  அனைத்தும் 

 29. ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை 

  (a)

  நம்புறுதி 

  (b)

  நிபந்தனைகள் 

  (c)

  உரிமை 

  (d)

  உடன்பாடு 

 30. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஆவணம் சாதாரணமாக கைமாற்றிக் கொள்வதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும் 

  (a)

  ஆணை ஆவணம் 

  (b)

  கொணர்பவர் ஆவணம் 

  (c)

  மேற்கூறிய இரண்டும் 

  (d)

  மேற்கூறிய இரண்டும் இல்லை 

 31. எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?

  (a)

  3 மாதங்கள் 

  (b)

  4 மாதங்கள் 

  (c)

  5 மாதங்கள் 

  (d)

  1 மாதங்கள் 

 32. தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது? 

  (a)

  இடர்தாங்கி 

  (b)

  புதிமைபடைப்பவர் 

  (c)

  ஊழியர் 

  (d)

  அமைப்பாளர் 

 33. செயலூக்கம் சாரா தொழில் முனைவோரை கண்டுபிடிக்க. 

  (a)

  தெளிவான தொழில் முனைவோர் 

  (b)

  கூட்டுபங்கு நிறும தொழில் முனைவோர் 

  (c)

  இயல்பான தொழில் முனைவோர் 

  (d)

  தூண்டப்பட்ட தொழில் முனைவோர் 

 34. கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது 

  (a)

  நவீன தொழில் முனைவு 

  (b)

  தொழில் துவக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு 

  (c)

  கூட்டுறவு தொழில் முனைவு 

  (d)

  தொழிற்சாலை தொழில் முனைவு 

 35. _______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

  (a)

  டிஜிட்டல் இந்தியா 

  (b)

  இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் 

  (c)

  ஸ்டார்ட்டப் இந்தியா 

  (d)

  வடிவமைப்பு இந்தியா 

 36. ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிருமத்தை தோற்றுவித்தால் அவர் ______ 

  (a)

  இயக்குபவர் 

  (b)

  நிறும செயலாளர் 

  (c)

  பதிவாளர் 

  (d)

  தோற்றுவிப்பாளர் 

 37. முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது 

  (a)

  ஊக்கப் பங்குகள் 

  (b)

  சாதாரணப் பங்குகள் 

  (c)

  உரிமைப் பங்குகள் 

  (d)

  முன்னுரிமைப் பங்குகள் 

 38. நிதி நிறுமத்தால் நியமிக்கப்படும் இயக்குனர் 

  (a)

  பெயரளவு 

  (b)

  கூடுதல் 

  (c)

  மகளிர் 

  (d)

  நிழல் 

 39. யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் 

  (a)

  தனிநபர் 

  (b)

  கூட்டாண்மை நிறுமம் 

  (c)

  கூட்டுறவு சங்கம் 

  (d)

  தொழிற்சங்கம் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment