" /> -->

முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20

  பகுதி I

  20 x 1 = 20
 1. A=\(\left[ \begin{matrix} 3 & 5 \\ 1 & 2 \end{matrix} \right] \), B=adj A மற்றும் C=3A எனில், \(\frac { |adjB| }{ |C| } \)=

  (a)

  \(\frac { 1 }{ 3 } \)

  (b)

  \(\frac { 1 }{ 9 } \)

  (c)

  \(\frac { 1 }{ 4 } \)

  (d)

  1

 2. A=\(\left[ \begin{matrix} \frac { 3 }{ 5 } & \frac { 4 }{ 5 } \\ x & \frac { 3 }{ 5 } \end{matrix} \right] \) மற்றும் AT=A-1 எனில், x-ன் மதிப்பு

  (a)

  \(\frac { -4 }{ 5 } \)

  (b)

  \(\frac { -3 }{ 5 } \)

  (c)

  \(\frac { 3 }{ 5 } \)

  (d)

  \(\frac { 4 }{ 5 } \)

 3. in + in+1 + in+2 + in+3 –ன் மதிப்பு

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  i

 4. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது

  (a)

  (1, 0)

  (b)

  (-1, 1)

  (c)

  (0, 1)

  (d)

  (1, 1)

 5. [0,2ㅠ] -ல்  sin4x-2sin2x+1 -ஐ நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை

  (a)

  2

  (b)

  4

  (c)

  1

  (d)

 6. \({ sin }^{ -1 }\left( tan\frac { \pi }{ 4 } \right) -{ sin }^{ -1 }\left( \sqrt { \frac { 3 }{ x } } \right) =\frac { \pi }{ 6 } \) -ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு

  (a)

  x2−x−6=0

  (b)

  x2−x−12=0

  (c)

  x2+x−12=0

  (d)

  x2+x−6=0

 7. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3,0) மற்றும் F2 (-3,0) கொண்ட கூம்பு வளைவு 16x2+25y2=400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 PF2 -ன் மதிப்பு

  (a)

  8

  (b)

  6

  (c)

  10

  (d)

  12

 8. \(\vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 8 கன அலகுகள் எனில், \((\vec { a } \times \vec { b } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { b } \times \vec { c } )\times (\vec { c } \times \vec { a } )\) மற்றும் \((\vec { c } \times \vec { a } )\times (\vec { a } \times \vec { b } )\) ஆகியவற்றை ஒரு புள்ளியில்  சந்திக்கும் விளிம்புகளாகக்  கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு

  (a)

  8 கன அலகுகள்

  (b)

  512 கன அலகுகள்

  (c)

  64 கன அலகுகள்

  (d)

  24 கன அலகுகள்

 9. \(\vec { r } =(6\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(-\hat { i } +4\hat { j } )\) என்ற கோடு  \(\vec { r } .(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 3 என்ற தளத்தை சந்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்

  (a)

  (2, 1, 0)

  (b)

  (7, -1, -7)

  (c)

  (1, 2, -6)

  (d)

  (5, -1, 1)

 10. ஆதியிலிருந்து \(2x+3y+\lambda z=1\),\(\lambda >0\) என்ற தளத்திற்கு வரை வரையப்படும்  செங்குத்தின் நீளம் \(\cfrac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு

  (a)

  \(2\sqrt { 3 } \)

  (b)

  \(3\sqrt { 2 } \)

  (c)

  0

  (d)

  1

 11. இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200 மேலும் அவற்றின் பெருக்கல் பலனின் பெரும மதிப்பு

  (a)

  100

  (b)

  25\(\sqrt { 7 } \)

  (c)

  28

  (d)

  24\(\sqrt { 14 } \)

 12. சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல்

  (a)

  x+\(\frac { \pi }{ 2 } \)

  (b)

  -x+\(\frac { \pi }{ 2 } \)

  (c)

  x-\(\frac { \pi }{ 2 } \)

  (d)

  -x-\(\frac { \pi }{ 2 } \)

 13. \(\int _{ \frac { \pi }{ 4 } }^{ \frac { \pi }{ 4 } }{ \left( \frac { { 2x }^{ 7 }-{ 3x }^{ 5 }+{ 7x }^{ 3 }-x+1 }{ { cos }^{ 2 }x } \right) } \) dx இன் மதிப்பு

  (a)

  4

  (b)

  3

  (c)

  2

  (d)

  0

 14. \(\sqrt { sinx } (dx+dy)=\sqrt { cosx } (dx-dy)\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி

  (a)

  1, 2

  (b)

  2, 2

  (c)

  1, 1

  (d)

  2, 1

 15. \(log{ \left( \frac { dy }{ dx } \right) }=x+y\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத்தீர்வு

  (a)

  e+ e= C 

  (b)

  e+ e-y  = C 

  (c)

  e-x  + e= C 

  (d)

  e-x + e-y = C 

 16. \(\int _{ 0 }^{ 1 }{ { \left( { sin }^{ -1 }x \right) }^{ 2 }dx } \) இன் மதிப்பு

  (a)

  \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -1\)

  (b)

  \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +2\)

  (c)

  \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +1\)

  (d)

  \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)

 17. \(f(x)=\frac{1}{12},\quad a எனும் சார்பு ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு அடர்த்தி சார்பினைக் குறிக்கிறது எனில், பின்வருவனவற்றுள் எது a மற்றும் b -இன் மதிப்புகளாக இராது?

  (a)

  0 மற்றும் 12

  (b)

  5 மற்றும் 17

  (c)

  7 மற்றும் 19

  (d)

  16 மற்றும் 24

 18. ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
   

  x −2 −1 0 1 2
  f(x) k 2k 3k 4k 5k

  எனில், E(X)-க்கு சமமான மதிப்பு

  (a)

  \(\frac{1}{15}\)

  (b)

  \(\frac{1}{10}\)

  (c)

  \(\frac{1}{3}\)

  (d)

  \(\frac{2}{3}\)

 19. ¬( p V q) V [ p V ( p  Λ ¬r)] -ன் இருமம்

  (a)

  ¬( p Λ q) Λ [ p V ( p Λ ¬r)]

  (b)

  ( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

  (c)

  ¬( p Λ q) Λ [ p Λ ( p Λ ¬r)]

  (d)

  ¬( p Λ q) Λ [ p Λ ( p V ¬r)]

 20. பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?

  (a)

  sin x ஊர் இரட்டைச் சார்பு 

  (b)

  ஒவ்வொரு சதுர அணியும் பூசியமற்ற கோவை அணி ஆகும்.

  (c)

  ஒரு கலப்பெண் மற்றும் அதன் இணை எண்ணின் பெருக்கற்பலன் முற்றிலும் கற்பனை 

  (d)

  \(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment