" /> -->

முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15

  பகுதி I

  15 x 1 = 15
 1. A என்ற அணியின் வரிசை mxn எனில், P(A)=

  (a)

  m

  (b)

  n

  (c)

   

  \(\le \) min(m,n)

  (d)

  \(\ge \)min(m,n)

 2. பின்வருவனவற்றுள் தொடக்கநிலை உருமாற்றம் இல்லாதது எது?

  (a)

  Ri ↔️ Rj

  (b)

  Ri ↔️ 2Ri +Rj

  (c)

  Cj ➝ Cj+Ci

  (d)

  Ri ⟶ Ri+Cj

 3. a = cos θ + i sin θ எனில், \(\frac { 1+a }{ 1-a } \)

  (a)

  cot \(\frac { \theta }{ 2 } \)

  (b)

  cot θ

  (c)

  i cot \(\frac { \theta }{ 2 } \)

  (d)

  i tan \(\frac { \theta }{ 2 } \)

 4. x = cos θ + i sin θ எனில், \({ x }^{ n }+\frac { 1 }{ { x }^{ n } } \) ன் மதிப்பானது

  (a)

  2 cos θ

  (b)

  2i sin nθ

  (c)

  2i sin nθ

  (d)

  2i cos nθ

 5. ∝ மற்றும் β ஐ மூலமாக கொண்ட இருப்படிச் சமன்பாடு 

  (a)

  (x-∝) (x-β)=0

  (b)

  (x-∝) (x+β)=0

  (c)

  ∝+β=\(\frac{b}{a}\)

  (d)

  ∝β=\(\frac{-c}{a}\)

 6. சமன்பாடு x2-3x+11=0-ன் மூலங்கள் ∝,β,૪ எனில் ∝+β+૪=__________.

  (a)

  0

  (b)

  3

  (c)

  -11

  (d)

  -3

 7. α = tan-1 \(\left( tan\frac { 5\pi }{ 4 } \right) \) மற்றும் β = tan-1 \(\left( -tan\frac { 2\pi }{ 3 } \right) \) எனில்,   

  (a)

  4α = 3β

  (b)

  3α = 4β

  (c)

  α - β = \(\frac { 7\pi }{ 12 } \) 

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை

 8. cot \(\left( \frac { \pi }{ 4 } -2{ cot }^{ -1 }3 \right) \)

  (a)

  7

  (b)

  6

  (c)

  5

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை

 9. (0,4) மற்றும் (0,2) என்பது பரவளையத்தின் முனை மற்றும் குவியல் எனில் அதனுடைய சமன்பாடு 

  (a)

  x2+8y=32

  (b)

  y2+8x=32

  (c)

  x2-8y=32

  (d)

  y2-8x=32

 10. \(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 16 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது 

  (a)

  x2+y2=25

  (b)

  x2+y2=16

  (c)

  x2+y2=41

  (d)

  x2+y2=5

 11. ஒரு குவியத்திலிருந்து y2=4ax க்கான ஏதேனும் ஒரு தொடுகோட்டிற்கு வரையப்படும் செங்குத்தின் அடிப்பகுதியின் நியமப்பாதை என்பது 

  (a)

  x2+y2=a2-b2

  (b)

  x2+y2=a2

  (c)

  x2+y2=a2-b2

  (d)

  x=0

 12. \(\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) \) மற்றும் \(\left( \overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) \) வெக்டர்களின் செங்குத்து வெக்டர்களின் எண்ணிக்கை 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

 13. தளம் 2x - y + 2z = 5 க்கு செங்குத்து அலகு வெக்டர்கள் ____________________

  (a)

  \(\overset { \wedge }{ 2i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \)

  (b)

  \(\frac { 1 }{ 3 } \left( \overset { \wedge }{ 2i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) \)

  (c)

  \(-\frac { 1 }{ 3 } \left( \overset { \wedge }{ 2i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) \)

  (d)

  \(\pm \frac { 1 }{ 3 } \left( \overset { \wedge }{ 2i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) \)

 14. \(\vec { u } ,\vec { v } ,\vec { w } \) எனுமாறு வெக்டர்கள் \(\vec { u } +\vec { v } +\vec { w } =\vec { 0 } \) என்க. \(|\vec { u } |=3,|\vec { v } |=4,|\vec { w } |=5\) எனில் \(\vec { u } .\vec { v } +\vec { v } .\vec { w } +\vec { w } .\vec { u } \) என்பது ______ 

  (a)

  25

  (b)

  -25

  (c)

  5

  (d)

  \(\sqrt { 5 } \)

 15. எண்ணளவுகள் முறையே 1, 1, 2 உடைய வெக்டர்கள் \(\vec { a } .\vec { b } \) மற்றும் \(\vec { c } \) என்க. \(\vec { a } \times (\vec { a } \times \vec { c } )+\vec { b } \) = 0 எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) க்கு இடையேயான குறுங்கோணம்

  (a)

  0

  (b)

  \(​​\frac { \pi }{ 3 } \)

  (c)

  \(​​\frac { \pi }{ 6 } \)

  (d)

  \(​​\frac { 2\pi }{ 3 } \)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment