பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20

    பகுதி I

    20 x 1 = 20
  1. \(A\left[ \begin{matrix} 1 & -2 \\ 1 & 4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 6 & 0 \\ 0 & 6 \end{matrix} \right] \)எனில், A= ______.

    (a)

    \(\left[ \begin{matrix} 1 & -2 \\ 1 & 4 \end{matrix} \right] \)

    (b)

    \(\left[ \begin{matrix} 1 & 2 \\ -1 & 4 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} 4 & 2 \\ -1 & 1 \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} 4 & -1 \\ 2 & 1 \end{matrix} \right] \)

  2. பின்வருபனவற்றுள் எவை/எவைகள் உண்மையானவை?
    (i) ஒரு சமச்சீர் அணியின் சேர்ப்பு அணி சமச்சீராக இருக்கும்.
    (ii) ஒரு மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணி மூலை விட்ட அணியாக இருக்கும்.
    (iii) A என்பது n வரிசையுடைய ஒரு ச சதுர அணி மற்றும் λ என்பது ஒரு திசையிலி எனில்  adj (λA) = λnadj(A).
    (iv) A(adjA) = (adjA)A = |A| I

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மற்றும் (iv)

    (d)

    (i), (ii) மற்றும் (iv)

  3. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.

    (a)

    (1, 0)

    (b)

    (-1, 1)

    (c)

    (0, 1)

    (d)

    (1, 1)

  4. x3+2x+3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு _______.

    (a)

    ஒரு குறை மற்றும் இரு மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (b)

    ஒரு மிகை மற்றும் இரு மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (c)

    மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (d)

    பூச்சியமாக்கிகள் இல்லை

  5. sin-1(2cos2x-1)+cos-1(1-2sin2x)= _______.

    (a)

    \(\frac{\pi}{2}\)

    (b)

    \(\frac{\pi}{3}\)

    (c)

    \(\frac{\pi}{4}\)

    (d)

    \(\frac{\pi}{6}\)

  6. நீள்வட்டம் E1: \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0,4)என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.

    (a)

    \(\frac { \sqrt { 2 } }{ 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    \(\frac { 3 }{ 4 } \)

  7. \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) என்பன இணை வெக்டர்கள் எனில் \(\left[ \vec { a } ,\vec { c } ,\vec { b } \right] \) ன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    -1

    (c)

    1

    (d)

    0

  8. \(\hat { i } +\hat { j } ,\hat { i } +2\hat { j } ,\hat { i } +\hat { j } +\pi \hat { k } \)என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு _______.

    (a)

    \(\cfrac { \pi }{ 2 } \)

    (b)

    \(\cfrac { \pi }{ 3 } \)

    (c)

    \(\pi \)

    (d)

    \(\cfrac { \pi }{ 4 } \)

  9. ஆதியிலிருந்து (1,1,1) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது x + y + z + k = 0 என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், k -ன் மதிப்புகள் _______.

    (a)

    土 3

    (b)

    土 6

    (c)

    -3, 9

    (d)

    3, -9

  10. t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 -2t -8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்_______.

    (a)

    t = 0

    (b)

    t = \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    t =1

    (d)

    t =3

  11. x3 - 3x2 ,x ∊[0,3] என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் எண் _______.

    (a)

    1

    (b)

    \(\sqrt { 2 } \)

    (c)

    \(\frac { 3 }{ 2 } \)

    (d)

    2

  12. w(x,y) = xy, x >0 எனில் \( \frac { \partial w }{ \partial x } \) ன் மதிப்பு _______.

    (a)

    xy log x

    (b)

    y log x

    (c)

    yxy-1

    (d)

    x log y

  13. \(\int _{ -1 }^{ 2 }{ \left| x \right| dx } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(\frac { 5 }{ 2 } \)

    (d)

    \(\frac { 7 }{ 2 } \)

  14. If \(\int _{ 1 }^{ x }{ \frac { { e }^{ \sin u } }{ u } } \)du, x > 1 மற்றும்  \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { \sin }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } \) [f(a) - f(1)] எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    5

  15. y = Ae+ Be-x , இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு _______.

    (a)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\)

    (b)

    \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)

    (c)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } +y=0\)

    (d)

    \(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } -y=0\)

  16. மூன்றாம் வரிசை வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்டத் தீர்வில் உள்ள மாறத்தக்க மாறிலிகளின் எண்ணிக்கை _______.

    (a)

    3

    (b)

    2

    (c)

    1

    (d)

    0

  17. 1, 2 , 3 , 4 , 5 , 6 எண்ணிடப்பட்ட அறுபக்க பகடையும் 1, 2 , 3 , 4 என எண்ணிடப்பட்ட நான்கு பக்க பகடையும் சோடியாக உருட்டப்பட்டு இரண்டும் காட்டும் எண்களின் கூட்டல்தொகை தீர்மானிக்கப்படுகிறது . இந்த கூட்டலைத் குறிக்கும் சமவாய்ப்பு மாறி X என்க . இனி 7 -இன் நேர்மா று பிம்பத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  18. எதிர்பார்ப்பு மதிப்பு 6 மற்றும் பரவற்படி2.4. கொண்ட ஒரு ஈருறுப்பு சமவாய்ப்பு மாறி X எனில் P(X = 5)-இன் மதிப்பு _______.

    (a)

     \(\left( \begin{matrix} 10\\ 5 \end{matrix} \right)\)\((\frac{3}{5})^6\)\((\frac{2}{5})^4\) 

    (b)

    \(\left( \begin{matrix} 10\\ 5 \end{matrix} \right)\)\((\frac{3}{5})^{10}\) 

    (c)

     \(\left( \begin{matrix} 10\\ 5 \end{matrix} \right)\)\((\frac{3}{5})^4\)\((\frac{2}{5})^6\) 

    (d)

     \(\left( \begin{matrix} 10\\ 5 \end{matrix} \right)\)\((\frac{3}{5})^5\)\((\frac{2}{5})^5\) 

  19. ㄱ( p V ㄱq) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு 'F' விளைவுகளின் எண்ணிக்கை_______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  20. மெய் எண்களின் கணம் -ன் மீது '✳️' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது -ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?

    (a)

    a✳️b=min(a-b)

    (b)

    a✳️b=max(a,b)

    (c)

    a✳️b=a

    (d)

    a✳️b=ab

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment