" /> -->

பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 17

  பகுதி I

  17 x 1 = 17
 1. x+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு

  (a)

  ஒரே தீர்வு

  (b)

  இரண்டு தீர்வு

  (c)

  தீர்வு இல்லை

  (d)

  எண்ணிக்கையற்ற தீர்வு

 2. பின்வருவனவற்றுள் தொடக்கநிலை உருமாற்றம் இல்லாதது எது?

  (a)

  Ri ↔️ Rj

  (b)

  Ri ↔️ 2Ri +Rj

  (c)

  Cj ➝ Cj+Ci

  (d)

  Ri ⟶ Ri+Cj

 3. A=[2 0 1] எனில் AA-ன் தரம் _________ 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  0

 4. a = cos θ + i sin θ எனில், \(\frac { 1+a }{ 1-a } \)

  (a)

  cot \(\frac { \theta }{ 2 } \)

  (b)

  cot θ

  (c)

  i cot \(\frac { \theta }{ 2 } \)

  (d)

  i tan \(\frac { \theta }{ 2 } \)

 5. \(\left| \frac { i+z }{ i-z } \right| \) = 1 என்பதை நிறைவு செய்யும் கலப்பெண் z அமைந்திருப்பத்து

  (a)

  வட்டம் x2 + y2 = 1

  (b)

  x - அச்சு

  (c)

  y - அச்சு

  (d)

  கோடு x + y = 1

 6. \(\frac { 1+2i }{ 1-{ (1-i) }^{ 2 } } \) இணை ___________

  (a)

  \(\frac { 1+2i }{ 1-{ (1+i) }^{ 2 } } \)

  (b)

  \(\frac { 5 }{ 1-{ (1-i) }^{ 2 } } \)

  (c)

  \(\frac { 1-2i }{ 1+{ (1+i) }^{ 2 } } \)

  (d)

  \(\frac { 1+2i }{ 1+{ (1-i) }^{ 2 } } \)

 7. f(x)=0 க்கு n  மூலங்கள் உள்ளன எனில் f'(x)=0க்கு __________ மூலங்கள்.

  (a)

  n

  (b)

  n-1

  (c)

  n+1

  (d)

  (n-r)

 8. x2-hx-21=0 மற்றும் x2-3hx+35=0(h>0) பொதுவான மூலம் உள்ளது எனில் h=__________.

  (a)

  0

  (b)

  1

  (c)

  4

  (d)

  3

 9. tan-1 (3) + tan-1 (x) = tan-1 (8) எனில், x = 

  (a)

  5

  (b)

  \(\frac { 1 }{ 5 } \)

  (c)

  \(\frac { 5 }{ 14 } \)

  (d)

  \(\frac { 14 }{ 5 } \)

 10. tan \(\left( { cos }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ tan }^{ -1 }\frac { 1 }{ 4 } \right) \) இன் மதிப்பானது 

  (a)

  \(\frac { 19 }{ 8 } \)

  (b)

  \(\frac { 8 }{ 19 } \)

  (c)

  \(\frac { 19 }{ 12 } \)

  (d)

  \(\frac { 3 }{ 4 } \)

 11. (-4,4) ல் x2=-4yன் தொடுகோட்டு சமன்பாடு 

  (a)

  2x-4y+4=0

  (b)

  2x+y-4=0

  (c)

  2x-y-12=0

  (d)

  2x+y+4=0

 12. நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) மற்றும் அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 144 } -\cfrac { { y }^{ 2 } }{ 81 } =\cfrac { 1 }{ 25 } \) க்கான குவியங்கள் ஒன்றெனில் b2 என்பது

  (a)

  1

  (b)

  5

  (c)

  7

  (d)

  9

 13. நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 3 } } =1\) மற்றும் அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) க்கு மையத் தொலைத் தவுகள் e1,e2 எனில் 

  (a)

  \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=1\quad \)

  (b)

  \({ e }_{ 1 }^{ 2 }+{ e }_{ 2 }^{ 2 }=1\)

  (c)

  \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)

  (d)

  \({ e }_{ 1 }^{ 2 }-{ e }_{ 2 }^{ 2 }=2\)

 14. ஒரு குவியத்திலிருந்து y2=4ax க்கான ஏதேனும் ஒரு தொடுகோட்டிற்கு வரையப்படும் செங்குத்தின் அடிப்பகுதியின் நியமப்பாதை என்பது 

  (a)

  x2+y2=a2-b2

  (b)

  x2+y2=a2

  (c)

  x2+y2=a2-b2

  (d)

  x=0

 15. \(\overset { \rightarrow }{ a } =3\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -2\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \) வை மூலைவிட்டங்களாக கொண்ட இணைகரத்தின் பரப்பு  

  (a)

  4

  (b)

  \(2\sqrt { 3 } \)

  (c)

  \(4\sqrt { 3 } \)

  (d)

  \(5\sqrt { 3 } \)

 16. \(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ c } \) ஒன்றுக்கொன்று செங்குத்து அலகு வெக்டர்கள் எனில் \(\left| \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right| \) என்பது _________________

  (a)

  3

  (b)

  9

  (c)

  3\(\sqrt { 3 } \)

  (d)

  \(\sqrt { 3 } \)

 17. |a| = 1 எனில், \({ \left| \vec { a } +\vec { i } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { j } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { k } \right| }^{ 2 }\) ன்  மதிப்பு _________ 

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment