மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 17

    பகுதி I

    17 x 1 = 17
  1. x+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு

    (a)

    ஒரே தீர்வு

    (b)

    இரண்டு தீர்வு

    (c)

    தீர்வு இல்லை

    (d)

    எண்ணிக்கையற்ற தீர்வு

  2. A வரியை n உடைய சதுர அணி எனில், |adj A|=_________ 

    (a)

    |A|n -1

    (b)

    |A|n-2

    (c)

    |A|

    (d)

    எதுவுமில்லை 

  3. மூன்று மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாட்டு தொகுப்பிற்கு ρ(A)=ρ([A|B])=1, எனில் தொகுப்பிற்கு _________ 

    (a)

    ஒரே தீர்வு 

    (b)

    ஒருங்கமைவற்றது 

    (c)

    ஒருங்கமைவுடன் தீர்வுகள் இரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.

    (d)

    ஒருங்கமைவுடன் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.

  4. z = \(\frac { 1 }{ { (2+3i) }^{ 2 } } \) எனில், |z| = 

    (a)

    \(\frac { 1 }{ 13 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } \)

    (c)

    \(\frac { 1 }{ 12} \)

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  5. ω ஒன்றின் மூன்றாம் படி மூலம் எனில், (1 - ω) (1 - ω2) (1 - ω4) (1 - ω8) இன் மதிப்பானது

    (a)

    9

    (b)

    -9

    (c)

    16

    (d)

    32

  6. a,b,c ∈ Q மற்றும் P+√q (p,q ∈ Q) என்பது ax2+bx+c=0 ன் ஒரு விகிதமுறா மூலம் எனில் அதன் மற்றொரு மூலம் 

    (a)

    -p+√q

    (b)

    p-iq

    (c)

    p-√q

    (d)

    -p-√q

  7. ax2+bx+c=0, a,b,c ∈R க்கு மெய் மூலங்கள் இல்லையெனில் மற்றும் a +b +c<0 எனில்,

    (a)

    c>0

    (b)

    c>0

    (c)

    c=0

    (d)

    c≥0

  8. tan-1 \(\left( \frac { 1 }{ 4 } \right) \) + tan-1 \(\left( \frac { 2 }{ 11 } \right) \) 

    (a)

    0

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    -1

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  9. tan-1 (cot θ) = 2θ எனில், θ = ___________

    (a)

    土3

    (b)

    \(\pm \frac { \pi }{ 4 } \)

    (c)

    \(\pm \frac { \pi }{ 6 } \)

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை 

  10. பரவளையம் y2+4y+4x+2=0 - ன் செவ்வகலத்தின் சமன்பாடு 

    (a)

    x=-1

    (b)

    x=1

    (c)

    \(x=\cfrac { -3 }{ 2 } \)

    (d)

    \(x=\cfrac { 3 }{ 2 } \)

  11. நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) மற்றும் அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 144 } -\cfrac { { y }^{ 2 } }{ 81 } =\cfrac { 1 }{ 25 } \) க்கான குவியங்கள் ஒன்றெனில் b2 என்பது

    (a)

    1

    (b)

    5

    (c)

    7

    (d)

    9

  12. (x-2)2+(y-k)2=25 என்ற வட்டத்தின் பரப்பு  

    (a)

    \(25\pi \)

    (b)

    \(5\pi \)

    (c)

    \(10\pi \)

    (d)

    25

  13. 4x2+3y2=12 ன் குற்றச்சு மற்றும் நெட்டச்சில் நீளம் ________ 

    (a)

    \(4,2\sqrt { 3 } \)

    (b)

    \(2,\sqrt { 3 } \)

    (c)

    \(2\sqrt { 3 } ,4\)

    (d)

    \(\sqrt { 3 } ,2\)

  14. \(\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) \) மற்றும் \(\left( \overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) \) வெக்டர்களின் செங்குத்து வெக்டர்களின் எண்ணிக்கை 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

  15. வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) க்கு இடையேயான கோணம் θ எனில் sin θ என்பது

    (a)

    \(\frac { \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } }{ \left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| } \)

    (b)

    \(\frac { \left| \overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \right| }{ \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } } \)

    (c)

    \(\sqrt { { \left( \frac { \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } }{ \left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| } \right) }^{ 2 } } \)

    (d)

    0

  16. \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) = 3 மற்றும் \(|\vec { c } |=1\) எனில் \(|(\vec { b } \times \vec { c } )\times (\vec { c } \times \vec { a } )|\) என்பது

    (a)

    1

    (b)

    3

    (c)

    6

    (d)

    9

  17. \(\vec { d } =\lambda (\vec { a } \times \vec { b } )+\mu (\vec { b } \times \vec { c } )+\omega (\vec { c } \times \vec { a } )\)மற்றும் \(|\vec { c } \times \vec { a } |=\frac { 1 }{ 8 } \) எனில், \(\lambda +\mu +\omega \)

    (a)

    0

    (b)

    1

    (c)

    8

    (d)

    \(\vec { 8d } .(\vec { a } +\vec { b } +\vec { c } )\)

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment