முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 56

    பகுதி I

    28 x 2 = 56
  1. நிர்வாகம் என்றால் என்ன?

  2. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  3. எவ்வாறு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது?

  4. சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக

  5. மூலதனச் சந்தைக்கு வரைவிலக்கணம் தருக

  6. தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்கட்டு தருக

  7. "Put option", "Call option" - விளக்கம் தருக
    "வாங்க விரும்பினால்", அழைப்பு விருப்பம்" - விளக்கம் தருக

  8. செபி என்பது யாது?

  9. மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?

  10. சோதனை ஆய்வுத் தேர்வுக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

  11. பணி வழியற்ற பயிற்சி முறை என்பது யாது?

  12. சில்லறை விற்பனை சந்தை என்றால் என்ன?

  13. கட்டுமம் என்றால் என்ன?

  14. பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?

  15. விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?

  16. நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?

  17. திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடுக்காது, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?

  18. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  19. புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளங்கியது எது?

  20. விற்பனை என்றால் என்ன?

  21. கொணர்பவர் காசோலை என்றால் என்ன?

  22. தொழில் முனைவு என்றால் என்ன?

  23. பாரம்பரிய தொழில் முனைவோரை பற்றி கூறுக.

  24. ஸடாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?

  25. பங்குத் தொகுதி பங்கு என்பதில் அடங்குமா?

  26. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரை இயக்குனராக நியமிக்கலாமா?

  27. நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment