பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    பகுதி I

    30 x 2 = 60
  1. பீட்டர் F. டிரக்கரின் மேலாண்மை வரைவிலக்கணம் தருக.

  2. முறைமை எப்படி இருக்க வேண்டும்?

  3. புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?

  4. எதன் அடிப்படையில் குறிக்கோள்கள் கட்டமைக்கப்படுகின்றன?

  5. எதிர்கால சந்தை என்றால் என்ன? (அல்லது)
    முன்னோக்கிய சந்தை என்றால் என்ன?

  6. முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?

  7. வணிக இரசீது என்றால் என்ன?

  8. நிப்டி - சிறுகுறிப்பு தருக

  9. எதன் அடிப்படையில் பத்திரங்களை மதிப்பீடு செய்யலாம்?

  10. செபியின் நிவாக உறுப்பினர்கள் யாவர்?

  11. மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?

  12. பணி ஒப்பந்தம் என்றால் என்ன? (அல்லது)
    வேலை வாய்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

  13. பயிற்சியின் மூலம் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் நன்மைகள் யாவை?

  14. சந்தையிடுகையாளரின் வரைவிலக்கணம் தருக.

  15. உரிமை மாற்றுப் பணிகள் என்றால் என்ன?

  16. சந்தை செய்திகளைப் பரப்ப உதவும் நவீன கால உத்திகள் யாவை?

  17. விற்பனை செய்யும் நோக்குடன் ஒரு பொருளை வாங்குபவர் நுகர்வோரா? ஏன்?

  18. நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?

  19. நுகர்வோர்கள் சுரண்டப்படுவதற்கான காரணங்கள் யாது?

  20. வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?

  21. உலகமயமாக்கல் என்றால் என்ன?

  22. அறுதியிடப்படாத சரக்கு என்பதன் பொருள் யாது?

  23. எப்பொழுது காசோலையில் கேட்டவுடன் தரவேண்டும் என்ற கட்டளை தேவை இல்லாதது?

  24. தொழில் முனைவு என்றால் என்ன?

  25. பாரம்பரிய தொழில் முனைவோரை பற்றி கூறுக.

  26. ஸடாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?

  27. உருவாக்கச் சான்றிதழ் என்றால் என்ன?

  28. இயக்குனருக்கான சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் ஒருவர் இயக்குனரானால் அவருக்கு விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு?

  29. ஒரு குழு நிறும செயலராக பணியாற்ற முடியுமா?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment