பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 14

    பகுதி I

    7 x 2 = 14
  1. A3=I எனுமாறு A ஒரு சதுர அணி எனில் A ஒரு பூச்சியமற்ற கோவை அணி என நிறுவுக.

  2. \(z={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 107 }\) எனில், Im(z) = 0 எனக்கட்டுக.

  3. சமன்பாடு ax2+bx+c=0(c≠0) இன் மூலங்கள் sin∝, cos∝ எனில்(A+c)2=b2+c2 என நிரூபிக்க.

  4. நிரூபிக்க. 2 tan-1 \(\left( \frac { 2 }{ 3 } \right) \) = tan-1 \(\left( \frac { 12 }{ 5 } \right) \)

  5. குவியங்கள் x -அச்சில் உடைய செவ்வகலம் நெட்டச்சின் ஒரு பாதியாக கொண்ட நீள்வட்டத்தின் மையத் தொலைத் தகவு காண்க.

  6. \(2\overset { \wedge }{ i } -2\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்ற வெக்டருக்கு இணையான 6 அலகுகள் அளவுடைய விசை ஒரு துகளை (1, 2, 3) லிருந்து (5, 3, 7) க்கு நகர்த்துகிறது. செய்யப்பட்ட வேலையை காண்க.

  7. (1, -1, 2) வழிச் செல்கிற 2, 3, 3 ஐ திசை விகிதங்களாக கொண்ட செங்குத்துத்தினை உடைய தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம் காண்க

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment