All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 05:40:00 Hrs
Total Marks : 336

    அனைத்து  வினாக்களுக்கும் விடையளி :

    112 x 3 = 336
  1. மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

  2. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

  3. மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?

  4. தரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன? (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன?

  5. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  6. தொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது?

  7. மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?

  8. "மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.

  9. விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?

  10. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் மூன்று செயல்முறைகளைப் பட்டியலிடுக.

  11. ஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.

  12. மேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா? குறியிலக்கு மேலாண்மையா? காரணம் கூறுக.

  13. நிதிச் சந்தையின் பொருள் தருக. 

  14. இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக. 

  15. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

  16. நிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக

  17. மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக. 

  18. தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக. 

  19. பண்டக சந்தை என்றால் என்ன? அதன் பிரிவுகளை வகைப்படுத்துக

  20. முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு

  21. கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை?

  22. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

  23. பணச்சந்தை மற்றும் மூலதனச் சந்தைக்கு இடையேயான ஏதேனும் நான்கு வேறுபாடுகளைக் கூறுக

  24. பணச் சந்தையில் மைய வங்கியில் முன்னிலை பற்றி கூறுக

  25. பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. 

  26. தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக. 

  27. லெவரேஜ் என்பதன் பொருள் தருக

  28. அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் யார்?

  29. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

  30. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  31. புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?

  32. புறத்தோற்ற மற்ற கணக்கிற்கு தேவையான ஆவணங்கள் யாவை?

  33. மனித வளத்தின் முக்கியத்துவம் என்ன? 

  34. மனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக. 

  35. பிலிப்போ அவர்களின் மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணத்தை தருக.

  36. எல்.எப்.ஊர்விக் அவர்களின் மனித வள மேலண்மையின் வரைவிலக்கணம் தருக.

  37. ஆட்சேர்ப்பு வரையறு. 

  38. விளம்பரத்திற்கும் கோரப்படாத விண்ணப்பங்களுக்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகள் தருக. 

  39. ஆட்சேர்ப்புக்கான காரணங்கள்  யாவை?

  40. பணியாளர் வேட்டை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  41. மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன? 

  42. மனோபாவச் சோதனை என்றால் என்ன?

  43. பணியாளர் தேர்வு முறை நிலைகளை குறிப்பிடுக.

  44. நிரப்ப ப்படாத விண்ணப்பம் மூலம் எதை அறிந்து கொள்ளலாம்?

  45. தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?

  46. பயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.

  47. பணியிடப் பயிற்சி முறைகள் யாவை?

  48. பணி வெளிப் பயிற்சி முறைகளைக் கூறுக.

  49. சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.

  50. சந்தைக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு ஏன் தேவைப்படுகிறது?

  51. சந்தையின் தேவைகளைக் கூறுக.

  52. நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தையின் வகைகளைக் கூறுக.

  53. சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?

  54. பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?

  55. மரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை?

  56. விளம்பரத்தின் வகைகள் யாவை?

  57. சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

  58. மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? 

  59. மின்னணு சந்தையிடுகை - வரைவிலக்கணம் தருக.

  60. வைரல் சந்தையிடுதல் பற்றி கூறுக.

  61. நுகர்வோரியலின் முக்கியத்துவம் பற்றி எழுதுக. (ஏதேனும் 3)

  62. நுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது? 

  63. நுகர்வோரின் மாபெரும் பிரச்சனை யாவை?

  64. நுகர்வோர் பாதுகாப்பு என்றால் என்ன?

  65. நிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவீர் அறிந்தது என்ன? 

  66. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?

  67. உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடமைகள் யாது?

  68. நவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது?

  69. மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன? 

  70. மாவட்ட மன்றம் ரூ. 20 லட்சம் வரம்பு மீறுகிறது நிலைமையை விளக்குங்கள் .

  71. பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?

  72. நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும்?

  73. வியாபாரத்தின் இயற்கை சூழலை விளக்குக. 

  74. அரசியல் சூழ்நிலை காரணிகள் யாவை?

  75. வெளிப்புற சூழல் என்றால் என்ன?

  76. நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?

  77. தனியார் மயமாக்கலின் முக்கிய கருத்துகளை விளக்குக. 

  78. உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.

  79. தனியார் மயமாக்கலின் நன்மைகளை வரிசைப்படுத்துக.

  80. உலகமயமாக்கலின் வடிவங்கள் கூறுக.

  81. தற்போதைய அல்லது இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?

  82. எப்போது விலைபெறா வணிகர் வாங்குநரின் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம்? 

  83. விற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் / விற்பவர் விலையை செலுத்தும் முன்னரோ அல்லது சரக்கை ஒப்படைக்கும் முன்போ நொடிப்பு நிலையை அடைந்துவிடின் என்ன செய்ய வேண்டும்?

  84. அபாயமுள்ள பொருள் சார்ந்த நம்புறுதி என்றால் என்ன?

  85. மாற்றுமுறை மற்றும் உரிமை மாற்றம் இவைகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 3)

  86. மாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகளை கூறுக. (ஏதேனும் 3)

  87. திரு.பாடகலிங்கம் என்பவர் பொதுக் கீறலிடுதலின் மூலம் ஒருவருக்கு பணத்தை மாற்றிக் கொடுக்க நினைக்கிறார் அவர் என்ன செய்ய வேண்டும்? உன் கருத்தை கூறு

  88. தூய மாற்றுசீட்டு என்பது யாது?

  89. தொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. 

  90. தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக.(ஏதேனும் 3)

  91. மகளிர் தொழில் முனைவோருக்கு நல்லாதரவை வழங்கும் சங்கங்கள் யாவை?

  92. பயிற்சியின் மூலம் மகளிர் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள் யாவை?

  93. தனி உரிமை தொழில் முனைவோர் என்பவர் யார்? 

  94. தூய தொழில்முனைவோருக்கு சில உதாரணங்கள் தருக. 

  95. தெளிவான தொழில் முனைவோர் - விளக்குக.

  96. ஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

  97. ஸ்டாட்டப்  இந்தியா என்றால் என்ன? 

  98. பின் வருவனவற்றிக்கு சிறுகுறிப்பு வரைக. 
    1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 
    2) திட்ட அறிக்கை 

  99. விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் திட்டம் பற்றி கூறுக.

  100. தொழில் முனைவோர் தனது இடத்தை தேர்வு செய்ய உள்ள நான்கு வாய்ப்புகளை கூறுக.

  101. பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது? 

  102. பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)

  103. இந்திய நிறுமங்கள் சட்டம் 1956ன் முக்கிய குறிக்கோள்கள் யாது?

  104. உரிமை பங்கிற்கும், ஊக்கப்பங்கிற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக?

  105. முதல் இயக்குனர் என்றால் என்ன? 

  106. யார் இயக்குனரை நீக்குகிறார்?

  107. இயக்குனர்களின் பதிவேடு என்பது யாது?

  108. மேலாண்மை இயக்குனர், முழு நேர இயக்குனர் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.

  109. சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன? 

  110. குரல் வாக்கெடுப்பு என்றால் என்ன? 

  111. ரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலை பெற்றுள்ள நிறுமத்தின் செயலரின் தகுதிகள் யாவை?

  112. நிறும செயலரின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment