முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 81

    பகுதி I

    27 x 3 = 81
  1. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. 

  2. குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?

  3. உடனடி சந்தை மற்றும் எதிர் நோக்கிய சந்தைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. 

  4. தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக. 

  5. வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.

  6. தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக. 

  7. பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.

  8. மனித வளம் மற்றும் மனித வள மேலாண்மைக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் இரண்டு தருக. 

  9. வேலை வாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன? 

  10. அடைவுச் சோதனை குறித்து நீவீர் அறிவது யாது? 

  11. பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது?

  12. சந்தையிடுகையாளர் ஓர் புதுமை கண்டுபிடிப்பாளரா? நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?

  13. பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?

  14. சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

  15. நுகர்வோரியல் குறித்து இயற்றப்பட்ட முக்கியச் சட்டங்கள் யாவை? (ஏதேனும் 3)

  16. நுகர்வோர் உரிமைகள் - வரையறு.

  17. மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன? 

  18. வியாபாரத்தின் மூன்று சுற்றுச்சூழல் காரணிகளை விளக்கு

  19. முதலீடுகளை திரும்பப்பொருதலின் நன்மைகள் யாவை?

  20. பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள்  மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க. 

  21. மாற்றுமுறை மற்றும் உரிமை மாற்றம் இவைகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 3)

  22. தொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. 

  23. தொழில் முனைவையே தொழிலாகக் கொண்ட முனைவோர் எப்படி செயல்படுகிறார்? 

  24. பின் வருவனவற்றிக்கு சிறுகுறிப்பு வரைக. 
    1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 
    2) திட்ட அறிக்கை 

  25. நிறுமத்தை தோற்றுவிக்கும் போது பங்கு முதலை திரட்டும் போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறிப்பிடுக. 

  26. சாதாரணமான காலிப்பணியிடங்கள் என்றால் என்ன? 

  27. வாக்கெடுப்பு குறித்து நீங்கள் அறிந்துகொண்டது என்ன? 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment