பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 18

    பகுதி I

    6 x 3 = 18
  1. அணியின் தரம் காண்க \(\left[ \begin{matrix} 4 & 4 & \begin{matrix} 0 & 3 \end{matrix} \\ -2 & 3 & \begin{matrix} -1 & 5 \end{matrix} \\ 1 & 4 & \begin{matrix} 8 & 7 \end{matrix} \end{matrix} \right] \)

  2. தவறை விளக்குக:

  3. நிரூபிக்க: cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) + tan-1 \(\left( \frac { 3 }{ 5 } \right) \) = tan-1 \(\left( \frac { 27 }{ 11 } \right) \)

  4. x2+y2-2x+5y+7=0 என்ற வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பைக் காண்க.

  5. \(3\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ k } ,2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } \) மற்றும் \(\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) வெக்டர்களுமான ஒரு வெக்டரின் புள்ளி பெருக்கல்பலன் முறையே -1, 6 மற்றும் 5. வெக்டரை காண்க.  

  6. நான்கு புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(6\hat { i } -7\hat { j } \)\(16\hat { i } -29\hat { j } -4\hat { k } \)\(3\hat { i } -6\hat { j } \) ஒரு தளம் அமைவன எனக்காட்டுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment