" /> -->

மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 18

  பகுதி I

  6 x 3 = 18
 1. தீர்க்க: 3x+ay=4, 2x+ay=2, a≠0 கிராமரின் விதியை பயன்படுத்தி 

 2. -2i ன் முதன்மை மதிப்பு காண்க

 3. தீர்க்க: 2x+2x-1+2x-2=7x+7x-1+7x-2

 4. மதிப்பீடுக. cos \(\left[ { cos }^{ -1 }\left( \frac { -\sqrt { 3 } }{ 2 } +\frac { \pi }{ 6 } \right) \right] \)

 5. அதிபரவளையம் 3x2-6y2=-18 க்கு,குறுக்கச்சு மற்றும் துணையச்சுகளின் நீளம் மற்றும் மையத் தொலை தகவு காண்க.

 6. \(\vec { a } +\vec { b } +\vec { c } =0\) எனில் \(\vec { a } \times \vec { b } =\vec { b } \times \vec { c } =\vec { c } \times \vec { a } \) எனக் காட்டுக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment