" /> -->

பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30

  பகுதி I

  6 x 5 = 30
 1. மூன்று எண்களின் கூடுதல் 20. மூன்றாவது எண்ணை 2 ஆல் பெருக்கி முதல் எண்ணுடன் கூட்ட கிடைப்பது 23. இரண்டு மற்றும் மூன்றாவது எண்ணை முதல் எண்ணின் மூன்று மடக்குடன் கூட்ட கிடைப்பது 46. கிராமரின் விதியை பயன்படுத்தி எண்களை காண்க.

 2. \({ (2-2i) }^{ \frac { 1 }{ 3 } }\) - ன் எல்லா மூலங்கள் மற்றும் அவற்றின் பெருக்கல் பலனை காண்க

 3. இருபடிச் சமன்பாடு ax2+bx+c=0(abc≠0) இன் மூலங்களின் கூடுதல் அவைகளின் தலை கிழ்களின் வர்க்கத்தின் கூடுதலுக்கு சமமெனில்\(\\ \frac { a }{ c } ,\frac { b }{ a } ,\frac { c }{ b } \) H.P ல் உள்ளன.

 4. பின்வரும் சார்புகளின் சார்பகம் காண்க.
  f(x) = sin-1 x + cos x
   

 5. பரவளையம் y2=4ax மீதமைந்த ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சி புள்ளி பரவளையத்தின் முனையின் மீது அமைந்திருக்கிறது. அதனுடைய நீளத்தை காண்க.

 6. ABCD ஒருநாற்கரம், \(\vec { AB } =\vec { \alpha } \) மற்றும் \(\vec { AB } =\vec { \beta } \) மற்றும் \(\vec { AC } =2\vec { \alpha } +3\vec { \beta } \). இங்கு நாற்கரத்தின் பரப்பு \(\vec { AB } \) மற்றும் \(\vec { AD } \) அடுத்துள்ள பக்கங்களை கொண்டு இணைகரத்தின் பரப்பின் λ மடங்கு எனில் λ = \(\frac 52\) என நிரூபிக்க

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment