" /> -->

பங்கு மாற்றகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. பங்குச் சந்தை வரைவிலக்கணம் தருக.

 2. துணைத் தரகர் என்றால் என்ன? 

 3. ஊக வணிகர்களின் வகைகள் யாவை?

 4. பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

 5. பங்குச் சந்தையின் சமீபத்திய வளர்ச்சி குறித்து குறிப்பிடுக. 

 6. தலால் தெரு - விளக்குக.

 7. ஊக வணிகம் என்றால் என்ன?

 8. இந்திய பங்குச் சந்தையில் மூன்று பங்கு பரிவர்த்தனை நிலையங்களைக் கூறு

 9. ஏற்படுத்துதல் - சிறுகுறிப்பு வரைக

 10. மறு விற்பனை பத்திர சந்தை என்பதன் பொருள் யாது?

 11. பத்திர / பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது யார்?

 12. பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்றால் என்ன?

 13. இந்தியாவில் பங்கு மாற்றகத்தின் தோற்றம் குறித்து சிறு குறிப்பு வரைக

 14. எதன் அடிப்படையில் பத்திரங்களை மதிப்பீடு செய்யலாம்?

 15. "சந்தை மேற்கோள்" என்றால் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - பங்கு மாற்றகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Stock Exchange Two Marks Questions )

Write your Comment