மூலதனச் சந்தை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  2. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  3. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  4. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்? 

  5. மூலதனச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? 

  6. இந்தியாவில் செயல்படும் சில ஏட்டுக்கடன் தரகு முகமை நிறுவனங்களை கூறுக

  7. பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக

  8. முதல் நிலைச் சந்தையில் எவ்வாறு மூலதனத்தை திரட்டலாம்?

  9. மூலதனச் சந்தைக்கு வரைவிலக்கணம் தருக

  10. தங்க முலாம் முனை சந்தை என்பது யாது?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - மூலதனச் சந்தை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Capital Market Two Mark Questions )

Write your Comment