" /> -->

மேலாண்மை செயல்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 20
  9 x 1 = 9
 1. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

  (a)

  புதுமைப்படுத்துதல் 

  (b)

  கட்டுப்படுத்துதல் 

  (c)

  திட்டமிடுதல் 

  (d)

  முடிவெடுத்தல் 

 2. வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  ஒருங்கிணைத்தல் 

  (b)

  கட்டுப்படுத்துதல் 

  (c)

  பணிக்கமர்த்துதல் 

  (d)

  ஒழுங்கமைத்தல் 

 3. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

  (a)

  திட்டமிடுதல் 

  (b)

  ஒழுங்கமைத்தல் 

  (c)

  பணிக்கமர்த்துதல் 

  (d)

  கட்டுப்படுத்துதல் 

 4. _________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.

  (a)

  இயக்குவித்தல்

  (b)

  திட்டமிடுதல்

  (c)

  புதுமைப்படுத்துதல்

  (d)

  கட்டுப்பாடு காத்தல்

 5. பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது _________ ஆகும்.

  (a)

  ஒருங்கிணைத்தல்

  (b)

  முடிவெடுத்தல்

  (c)

  கட்டுப்பாடு காத்தல்

  (d)

  பணிக்கமர்த்துதல்

 6. அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பணியாளர்களை இயக்குவது _________ மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

  (a)

  ஊதியம்

  (b)

  சுற்றறிக்கை

  (c)

  மேலாளர்

  (d)

  ஊதியம் மற்றும் சுற்றறிக்கை

 7. ஒரு நிறுவனத்தில் மற்றவர்களுடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டியது _________ கடமையாகும்.

  (a)

  நிர்வாகியின்

  (b)

  பணியாளர்களின்

  (c)

  மேலாளரின்

  (d)

  உரிமையாளரின்

 8. தொடர்பு என்பது _________ ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதாகும்.

  (a)

  மனித எண்ணம்

  (b)

  மனித கருத்துக்கள்

  (c)

  மனித கண்ணோட்டங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 9. ஒரு மேலாளர் கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்?

  (a)

  வங்கி

  (b)

  நிதி நிறுவனம்

  (c)

  தொழிற்சங்கம்

  (d)

  இவை அனைத்தும்

 10. 5 x 1 = 5
 11. பொருத்தமான நபர்களை பொருத்தமான வேலைக்கு அமர்த்தும் செயல் _________.

  ()

  பணியமர்த்துதல்

 12. புதுமைப்படுத்துதல் மூலம் _________ திருப்தி அடைகின்றனர்.

  ()

  நுகர்வோர்

 13. _________ என்பது மனித எண்ணங்களை அல்லது கருத்துக்களை நபருக்கு நபர் பரிமாற்றம் செய்வது ஆகும்.

  ()

  தகவல் தொடர்பு

 14. _________ மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும்.

  ()

  செயலூக்கமளித்தல்

 15. தகவல் தொடர்பு வேலையை ஒழுங்குபடுத்துவதற்கும், நடவடிக்கைகளை _________ உதவுகிறது.

  ()

  ஒருங்கிணைப்பதற்கும்

 16. 6 x 1 = 6
 17. திட்டமிடுதல்

 18. (1)

  செயல்படுவதற்கு முன் சிந்தியுங்கள்

 19. புதுமைப்படுத்துதல்

 20. (2)

  மேலாளர்

 21. பிரதிநிதித்துவம்

 22. (3)

  மேலாளர்

 23. ஒருங்கிணைத்தல்

 24. (4)

  மனித எண்ணங்கள் பரிமாற்றம்

 25. தகவல் தொடர்பு

 26. (5)

  அனைத்து செயல்களின் ஒத்திசைவு

 27. பிரதிநிதித்துவம்

 28. (6)

  வியாபார மாற்றங்கள்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் Chapter 2 மேலாண்மை செயல்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Chapter 2 Functions of Management One Marks Model Question Paper )

Write your Comment