தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய, இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க _______ முன் முயற்சி தொடங்கப்பட்டது. 

    (a)

    ஸ்டாண்ட் அப் இந்தியா   

    (b)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (c)

    டிஜிட்டல் இந்தியா 

    (d)

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் 

  2. _______ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    (a)

    டிஜிட்டல் இந்தியா 

    (b)

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் 

    (c)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (d)

    வடிவமைப்பு இந்தியா 

  3. புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.

    (a)

    அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)

    (b)

    பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.

    (c)

    விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி 

    (d)

    அடல் இன்புவேஷன் சென்டர்ஸ்

  4. _______ நிதி ஆதாரங்கள், தொழில் நுட்ப அறிவு, தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சந்தை திறன் மற்றும் இலாபகத்தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது. 

    (a)

    தொழில்நுட்ப 

    (b)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (c)

    திட்ட அறிக்கை 

    (d)

    வளர்ச்சி அறிக்கை 

  5. ______ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான பொறிமுறையை உள்ளடக்கியது. 

    (a)

    வங்கியர் 

    (b)

    அரசு 

    (c)

    கடன் அளிக்கும் நிறுவனங்கள் 

    (d)

    தொழில் முனைவோர் 

  6. 3 x 2 = 6
  7. ஏதேனும் நான்கு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக. 

  8. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக. 

  9. தொழில் முனைவோருக்கு தேவைப்படும் இரண்டு விதமான நிதியைக் குறிப்பிடுக.

  10. 3 x 3 = 9
  11. ஸ்டாட்டப்  இந்தியா என்றால் என்ன? 

  12. பின்வருவனவற்றிக்கு விரிவாக்கம் தருக.
    i) STEP
    ii) JAM
    iii) SEED

  13. பின் வருவனவற்றிக்கு சிறுகுறிப்பு வரைக. 
    1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 
    2) திட்ட அறிக்கை 

  14. 2 x 5 = 10
  15. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

  16. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் Chapter 25 தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் Book Back Questions ( 12th Commerce Chapter 25 Government Schemes For Entrepreneurial Development Book Back Questions )

Write your Comment