நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பங்குத் தொகுதியை _______ நிறுமம் வெளியீடும். 

    (a)

    பொது 

    (b)

    தனியார் 

    (c)

    ஒரு நபர் 

    (d)

    சிறு 

  2. மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ் வருவது 

    (a)

    பங்குச் சான்றிதழ் 

    (b)

    பங்கு 

    (c)

    பங்குரிமை ஆணை 

    (d)

    பங்குத் தொகுதி 

  3. முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _____ 

    (a)

    ஊக்கப் பங்குகள் 

    (b)

    சாதாரணப் பங்குகள் 

    (c)

    உரிமைப் பங்குகள் 

    (d)

    முன்னுரிமைப் பங்குகள் 

  4. முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது _________

    (a)

    ஊக்கப் பங்குகள் 

    (b)

    சாதாரணப் பங்குகள் 

    (c)

    உரிமைப் பங்குகள் 

    (d)

    முன்னுரிமைப் பங்குகள் 

  5. தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் எதை தடை செய்துள்ளது 

    (a)

    முனைமம் 

    (b)

    முகமதிப்பு 

    (c)

    தள்ளுபடி 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  6. 3 x 2 = 6
  7. உரிமைப் பங்குகள் என்றால் என்ன? 

  8. பங்குச் சான்றிதழ் என்றால் என்ன? 

  9. கடன் பத்திரங்கள் என்றால் என்ன? 

  10. 3 x 3 = 9
  11. பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது? 

  12. நிறுமத்தை தோற்றுவிக்கும் போது பங்கு முதலை திரட்டும் போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறிப்பிடுக. 

  13. பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)

  14. 2 x 5 = 10
  15. பங்கு முதலைக் கொண்டுள்ள நிறுமம் தொழிலை துவங்கிட நிறைவேற்ற வேண்டிய சடங்குமுறைகள் கூறி விளக்குக. 

  16. பங்குச் சான்றிதழ்களுக்கும் பங்கு உரிமை ஆணைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - நிறுமச் சட்டம், 2013 - ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Commerce - Companies Act, 2013 Book Back Questions )

Write your Comment