நிறும மேலாண்மை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எந்த இயக்குநர் நிதி நிறுமதத்தால் நியமிக்கப்படுகிறார்?

    (a)

    பெயரளவு 

    (b)

    கூடுதல் 

    (c)

    மகளிர் 

    (d)

    நிழல் 

  2. நிறுமச் சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குநர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்

    (a)

    நிறுமத்தை விற்கும் அதிகாரம்

    (b)

    அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம் 

    (c)

    செலுத்தப்பட்ட மூலதனத்திற்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம் 

    (d)

    தணிக்கையாளர்களை மீண்டும் பதவி நியமனம் செய்யும் அதிகாரம் 

  3. இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ______ ஆகி்றார்கள்

    (a)

    வங்கியாளர் 

    (b)

    பங்குதாரர்கள் 

    (c)

    முகவர் 

    (d)

    பொறுப்பாண்மையாளர்கள்

  4. நிறமச் சட்டப்படி இயக்குநர்கள்  ______  மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

    (a)

    மத்திய அரசு 

    (b)

    கம்பெனி சட்ட வாரியம் 

    (c)

    நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் 

    (d)

    இயக்குனர்கள் குழு 

  5. இயக்குனர்கள் முழு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வகையான இயக்குனர்களை நியமனம் செய்யலாம்.

    (a)

    கூடுதல் இயக்குனர்கள் 

    (b)

    சாதாரணமாக ஏற்படும் காலி பணியிடத்தை நிரப்புதல்

    (c)

    மாற்று இயக்குனர்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  6. 3 x 2 = 6
  7. மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான நிருமங்கள் நியமனம் செய்திருக்க வேண்டும்

  8. மேலாண்மை இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம்? 

  9. எந்த இயக்குனர் செயல் இயக்குனராக செயல்பட முடியும்?

  10. 3 x 3 = 9
  11. யார் இயக்குனரை நீக்குகிறார்?

  12. மேலாண்மை இயக்குனர்  - வரையறுக்க 

  13. மேலாளர் வரையறுக்க. 

  14. 2 x 5 = 10
  15. இயக்குனர்களின் தகுதியின்மைகளை பட்டியலிடு.

  16. ஒரு நிறுமத்தின் இயக்குனரை அவரது அலுவலகத்தில் இருந்து எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - நிறும மேலாண்மை Book Back Questions ( 12th Commerce - Company Management Book Back Questions )

Write your Comment