" /> -->

நிறும மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. இயக்குனர் என்பதை வரையறுக்க. 

 2. மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான கம்பெனிகள் நியமனம் செய்திருக்க வேண்டும்

 3. முழுநேர இயக்குனர் என்பவர் யார்?

 4. மேலாண்மை இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம்? 

 5. எந்த இயக்குனர் செயல் இயக்குனராக செயல்பட முடியும்?

 6. நிறுமம் எவ்வகையான வாழ்நாளைக் கொண்டது? 

 7. ஒரு இயக்குனர் தனக்குண்டான பணியை வேறு எவரிடமும் ஒப்படைக்கலாமா?

 8. ஒரு நிறுமம் 15 இயக்குனர்களுக்கு மேற்பட்ட இயக்குனர்களை நியமனம் செய்து கொள்ளலாமா?

 9. இயக்குனருக்கான சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் ஒருவர் இயக்குனரானால் அவருக்கு விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு?

 10. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரை இயக்குனராக நியமிக்கலாமா?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - நிறும மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Company Management Two Marks Question Paper )

Write your Comment