" /> -->

நிறுமச்செயலர் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் ______ ஆவார்.

  (a)

  உறுப்பினர் 

  (b)

  இயக்குனர் 

  (c)

  தன்னிச்சையான ஒப்பந்ததாரர் 

  (d)

  ஊழியர் 

 2. சட்டமுறை கூட்டத்தை _____ நிறுமம் கூட்டத் தேவையில்லை.

  (a)

  பொது 

  (b)

  தனி வரையறு 

  (c)

  பொது வரையறு 

  (d)

  பங்குமுதல் மற்றும் உத்தரவாதமுடைய 

 3. நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து _____ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

  (a)

  12

  (b)

  15

  (c)

  18

  (d)

  21

 4. ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற _____ சதவித பங்குனர்கள் வாக்களிக்க வேண்டும் 

  (a)

  அனைத்து 

  (b)

  90% குறையாமல் 

  (c)

  75% குறையாமல் 

  (d)

  50% மேல் 

 5. சிறப்பு தீர்மானம் ______ க்கு தேவைப்படுகிறது. 

  (a)

  கடனீட்டுப் பத்திரத்தை மீட்க 

  (b)

  பங்காதாயம் அறிவிக்க 

  (c)

  இயக்குநரை பணியமர்த்த 

  (d)

  தணிக்கையாளரை பணியமர்த்த 

 6. 3 x 2 = 6
 7. தீர்மானம் என்றால் என்ன? 

 8. "பகராள்" சிறு குறிப்பு வரைக. 

 9. "வாக்கு" என்றால் என்ன? 

 10. 3 x 3 = 9
 11. சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன? 

 12. வாக்கெடுப்பு குறித்து நீங்கள் அறிந்துகொண்டது என்ன? 

 13. குரல் வாக்கெடுப்பு என்றால் என்ன? 

 14. 2 x 5 = 10
 15. நிறுமச் செயலரின் பொறுப்புகளை விவரி. 

 16. தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - நிறுமச்செயலர் Book Back Questions ( 12th Commerce - Company Secretary Book Back Questions )

Write your Comment