சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

    (a)

    விற்பனையாளர் 

    (b)

    சந்தையிடுகையாளர் 

    (c)

    வாடிக்கையாளர் 

    (d)

    மேலாளர் 

  2. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

    (a)

    வாடிக்கையாளரின் தகுதி 

    (b)

    பொருளின் தரம் 

    (c)

    வாடிக்கையாளரின் பின்புலம் 

    (d)

    வாடிக்கையாளரின் தேவைகள் 

  3. உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

    (a)

    பொருட்கள் 

    (b)

    பரிவர்த்தனை 

    (c)

    ஒழுங்குமுறை 

    (d)

    காலம் 

  4. கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

    (a)

    பங்கு சந்தை 

    (b)

    தயாரிப்பு பொருள் சந்தை 

    (c)

    உள்ளூர் சந்தை 

    (d)

    குடும்ப சந்தை 

  5. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    களச்சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    பத்திரங்களின் சந்தை

    (d)

    தேசிய சந்தை 

  6. 3 x 2 = 6
  7. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?

  8. மொத்த விற்பனை சந்தைக்கும் மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கும் இடையே உள்ள நான்கு வேறுபாடுகளை குறிப்பிடுக.

  9. சந்தையின் வளர்ச்சிக்கு ஏன் வாடிக்கையாளரின் உதவி தேவைப்படுகிறது?

  10. 3 x 3 = 9
  11. சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.

  12. சந்தையிடுகையாளர் ஓர் புதுமை கண்டுபிடிப்பாளரா? நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?

  13. சந்தையீட்டாளரின் பணிகளை பட்டியலிடுக.

  14. 2 x 5 = 10
  15. சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.

  16. இன்றைய நவீன உலகில் சந்தையை மேம்படுத்துவதற்கு உமது பங்களிப்பு யாது? விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சந்தை மற்றும் சந்தையிடுகையாளர் Book Back Questions ( 12th Commerce - Concept Of Market And Marketer Book Back Questions )

Write your Comment