சுற்றுச் சூழல் காரணிகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. VUCA ______, _______, ______, ________.

    (a)

    மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது 

    (b)

    மதிப்பு தவிர்க்க இயலாதது நிறும மற்றும் அதிகாரம் 

    (c)

    மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  2. ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் _______ சூழல் ஆகும். 

    (a)

    அக சிந்தனையாளர் 

    (b)

    புற நோக்கியான் 

    (c)

    சக மனிதர்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

    (a)

    கட்டுப்படுத்த முடியாத

    (b)

    கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது 

    (c)

    சமாளிக்க கூடியது 

    (d)

    சமாளிக்க முடியாதது 

  4. இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள் _______ மற்றும் ______ ஆகும். 

    (a)

    அகம் மற்றும் புறம் 

    (b)

    உட்புறச் சூழல் மற்றும் வெளிப்புறச் சூழல்

    (c)

    நல்லது மற்றும் கெட்டது 

    (d)

    அனுமதிக்கத்தக்கது மற்றும் அனுமதிக்கமுடியாதது 

  5. ______ சூழலில் வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உள்ளன. 

    (a)

    நுண்தன்மை கொண்டது 

    (b)

    பேரியல் தன்மை கொண்டது 

    (c)

    குறைந்தபட்சமானது 

    (d)

    அதிகபட்சமானது 

  6. 3 x 2 = 6
  7. பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன? 

  8. VUCA -ஐ விரிவாக்கம் தருக.  

  9. கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குழுவின் செயல்பாடுகள் யாவை? 

  12. எதிர்கால வாணிபச்சூழலைப்பற்றி குறிப்பு வரைக. 

  13. தொழில்நுட்ப சூழலை விளக்குக.

  14. 2 x 5 = 10
  15. வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.

  16. வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சுற்றுச் சூழல் காரணிகள் Book Back Questions ( 12th Commerce - Environmental Factors Book Back Questions )

Write your Comment