மேலாண்மை செயல்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 31
    7 x 3 = 21
  1. குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  2. இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

  3. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  4. தொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது?

  5. செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.

  6. மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?

  7. "மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.

  8. 2 x 5 = 10
  9. மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)

  10. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Functions Of Management Three and Five Marks Questions )

Write your Comment