மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

    (a)

    கண்ணுக்கு புலனாகும்

    (b)

    கண்ணுக்கு புலனாக

    (c)

    நி்லையான 

    (d)

    நடப்பு 

  2. மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

    (a)

    அறிவியல் மற்றும் கலை 

    (b)

    கோட்பாடு மற்றும் நடைமுறை 

    (c)

    வரலாறு மற்றும் புவியியல்

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  3. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  4. மனித வள மேலாண்மை ____________ உறவினை  நிர்ணயிக்கிறது.

    (a)

    அக, புற

    (b)

    முதலாளி, தொழிலாளி 

    (c)

    உரி்மையாளர், வேலைக்காரன் 

    (d)

    முதல்வர், முகவர் 

  5. பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகி்றது. 

    (a)

    நிறுவனத்திற்குள் உள்ளே வரும்

    (b)

    நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும் 

    (c)

    சம்பள பிரச்சனையின் 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  6. 3 x 2 = 6
  7. மனித வளத்தின் பொருள் தருக.

  8. மனித வளத்தின் சிறப்பியல்புகளில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக. 

  9. மனித வள மேலாண்மையின் மேலான்மைப் பணிகள் என்னென்ன?

  10. 3 x 3 = 9
  11. மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக. 

  12. மனித வளங்களின் இயல்புகள் யாவை? 

  13. மனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக. 

  14. 2 x 5 = 10
  15. மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக. 

  16. மனிதவள மேலாண்மையின் செயல்பணிகளை விவாதிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள் Book Back Questions ( 12th Commerce - Human Resource Management Book Back Questions )

Write your Comment